வெள்ளி, 20 செப்டம்பர், 2019

சென்னை மாநகர காவல்துறை பெnதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்!!!

சென்னை மாநகர காவல்துறை பெnதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இன்று (21.9.2019) காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகியது.
நான்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையாளர்கள் தலைமையில் ...

 4 இடங்களிலும், இரண்டு போக்குவரத்து இணை ஆணையாளர்கள் தலைமையில் 2 இடங்களிலும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

காலை 10.45 மணிக்கு, H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்தில்
வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.கபில்குமார் சி. சரத்கர், இ.கா.ப. அவர்கள் தலைமையில்  நடைபெறுகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமினை , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக