வெள்ளி, 20 செப்டம்பர், 2019

தூத்துக்குடி மாவட்டம்விளாத்திக்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ புதிய சிலை அதிமுக வினர் திறப்பு!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 
பெருந்தலைவர் காமராஜர் 
திருவுருவ புதிய சிலை
அதிமுக வினர் திறந்து வைத்தனர்.

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி பனையூரில் புதியதாக நிறுவப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு அவர்கள் திறந்துவைத்தார். 

உடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் எம்எல்ஏ விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஒன்றிய கழக செயலாளர் செம்பூர் ராஜ்நாராயணன் முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை மாவட்ட மகளிரணி செரினா பாக்கியராஜ் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் வீரபாகு மாவட்ட அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர் கோமதி மணிகண்டன் முன்னாள் கவுன்சிலர் கள் சுடலைமணி முபாரக்ஜான் சுந்தரேஸ்வரன் பரிபூரணராஜா ஜான்சன்தேவராஜ் 
கேஎபி ராதா கொம்பையா ரமேஷ் விஜய் பில்லா விக்னேஷ் உட்பட திரளானோர்.. கலந்துகொண்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக