வியாழன், 19 செப்டம்பர், 2019

மாநில அளவில குண்டு எறிதல் பேn ட்டியில்.. மாணவி சுஜானா கேசியா - கோல்மெடல்!!!!

 தமிழ்நாடு ஸ்டேட் லெவல் அத்லெடிக்ஸ் மீட்டில் ஷாட்பட் மாநில அளவில் 
பேn ட்டி நடைெபெற்றது.


இதில் 17 வயதுக்கு உட்பட்ட  மாணவிகள் குணடு எறிதல் 
பேn ட்டியில்  கலந்து கொண்ட சுஜானா கேசியா 
பேn ட்டியில் வென்று மாநில அளவில் கோல்ட்மெடல் பதக்கம் பெற்றார்.
மாணவி சுஜnனா கேசியா - வுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.


              .வாழ்த்துக்கள்
அகில இந்திய சமத்துவ மக்கள்  கட்சியின்மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் சுந்தர் அவர்களின் அன்பு மகள்  சுஜானா கேசியா அவர்கள் மாநில அளவில் குண்டு எறிதல் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ..தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக வில்சன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்

My trainee   S.SUJANAKEZIAH   won  the Girls Under 17  --  SHOTPUT         *GOLDMEDAL*   in the CBSE CLUSTER VI TAMILNADU STATE LEVEL  ATHLETICS MEET,  with the performance  of  10.72 mtrs, 
organised by  Navabharath National School  Coimbatore  from 16th & 20th Sep 2019. Wish her to  all success  in future.    standing with her father Mr. N.SUNDAR                               by                                      R.SATHYA Athletic Coach                   Tirunelveli

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக