சனி, 7 செப்டம்பர், 2019

Love பண்ண கட்டாய படுத்தி கொலை மிரட்டல் விடுத்த தூத்துக்குடி வாலிபர் மீது பெண் புகார்

தூத்துக்குடி அண்ணா நகர் 12வது தெரு மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் பூ ராஜா மகள் முத்துராஜ்(23). இவர் 06.09.2019 அன்று ஒரு பெண்ணிடம் அவதூறான வார்த்தைகளால் பேசி காதல் செய்யுமாறு தொல்லை கொடுத்து கொலை  மிரட்டல் விடுத்துள்ளார்.



 இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜாமணி Cr. No.571/19 U/s 341, 294(b), 506(i) IPC & 4 of TNPHW Actன்  வழக்கு பதிவு செய்து முத்துராஜாவை கைது செய்தார்.

Next News


தூத்துக்குடி மாவட்டம் :07.09.2019*

 சாத்தான்குளம் காவல் நிலையம்*

சாத்தான்குளம், மேட்டுகுடியிருப்பு, தெற்கு தெருவை சேர்ந்தவர் சேர்மதுரை மகன் செல்வகணேஷ்(34).இவர் மேட்டு குடியிருப்பு ஊரில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு வரி செலுத்தாமல் இருந்துள்ளார்.*

 இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி மாதா கோவில் நிர்வாகியான சிலுவைஅந்தோணி மகன் ஜேசு மரியான்(75) என்பவர் செல்வகணேஷிடம் கேட்டுள்ளார். இதற்கு செல்வகணேஷ் 06.09.2019 அன்று ஜேசுமரியானை தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.*

இதுகுறித்து ஜேசு மரியான் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் Cr. No 187/19 u/s. 294(b), 506(ii) IPCன் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வகனேஷை கைது செய்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக