திங்கள், 23 செப்டம்பர், 2019

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கும் போராட்டம்!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
கொடுக்கும் போராட்டம்!!!
இன்று 23-09-2019 திங்கள் காலை 10 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கையாவது:-
தமிழக அரசு
விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம்அமைக்காதே!!!
விவசாய விளைநிலங்களில் அமைக்கப்பட்ட உயர்மின்
கோபுரங்களுக்கு செல்போன் டவர்களுக்கு மாத வாடகை 
வழங்குவது போல் மாதவாடகை வழங்கு என கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். 
 மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு போராட்டத்தில்....
K.P.பெருமாள்
மாநில பொருளாளர்
தோழர் P.மணிமாவட்ட தலைவர் தோழர்.K.P.ஆறுமுகம
மாவட்ட செயலாளர்
தோழர்.G.ராம சுப்பு
மாவட்ட பொருளாளர்
தோழர் T.சீனிவாசன்மாவட்ட துனைதலைவர்
தோழர் R.ராகவன் செயலாளர்
தோழர் K.சங்கரன்
துனைசெயலாளர் மற்றும்
விவசாயிகளும் 
விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்
thoothukudi leaks
date 23-09-2019
time 1.25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக