தூத்துக்குடியில் பேரறிஞர் அண்னா பிறந்த நாள் சைக்கி ள் போட்டி நடைெபெற்றது இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கெnண்டார்கள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனையம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட பிாிவு சாா்பில் மாவட்ட அளவிலான பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டிகள் நடைெபெற்றது.
இன்று 14 -09-2019 தூத்துக்குடி சப்கலெக்டா் .. சிம்ரான் ஜீத் சிங் கலோன் அவா்கள் கொடியசைத்து துவக்கிவைத்தாா்கள்
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலா் பேட்ரிக் அவர்கள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தாா்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக