கோவில்பட்டி கருணாநிதி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கற்குவேல்ராஜா(23). இவர் கோவில்பட்டி To பசுவந்தனை ரோட்டுப் பகுதியில் கை வண்டி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் 12.09.2019 அன்று கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த பேச்சியப்பன் மகன் காளைபாண்டி(25) என்பவர் கற்குவேல்ராஜாவிடம் பணம் பறிக்க முயற்சித்துள்ளார். இதற்கு கற்குவேல்ராஜா மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காளைபாண்டி கற்குவேல்ராஜாவிடம் தவறாக பேசி, தகராறு செய்து கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்து கைவண்டி கடையையும் சேதப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து கற்குவேல்ராஜா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. தர்மராஜ் Cr. No. 385/19 u/s. 341, 294(b), 352,427,387,506(ii)IPC ன் கீழ் வழக்குப்பதிவு செய்து காளைபாண்டியை கைது செய்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக