தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்
முருக பெருமானுக்கு செய்ய வேண்டிய லட்ச அர்ச்சனை ,தாரா அபிஷேக முறைகளை திருச்செந்தூர் கோயிலில் தமிழக அரசு கூட்டத்தை காரணம் காட்டி
நிறுத்தியதால் திருச்செந்தூரில் மழை இல்லை...
![]() |
| திருச்செந்தூர் முருகன் |
"செந்தூரான் குளிர்ந்தால்தான்
செந்தூர்
குளிரும்"
செந்தூர் குளிர்ந்தாலே தமிழகம் துளிரும்.
பாரம்பரிய பூஜைகள் தொடர வேண்டும் என்கிறார் திருச்செந்துரை சேர்ந்த T.பாலசுப்ரமணிய ஆதித்தன்
![]() |
| T பாலசுப்பிர மணிய ஆதித்தன் |
தமிழக அரசு திருச் செந்தூர் முருகன் கேn யில் ஆன்மிக பணியில்
இது குறித்து நடவடிக்கை வேண்டும் . என தெரிவித்து உள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக