.தூத்துக்குடியில் பிரபல தொழிலதிபரும் டயோசிஷனில் முக்கியஸ்தருமாக விளங்கிய
![]() |
ஐயா SDR தர்மராஜ் நாடார்
வெண்கல திருவுருவ சிலை
|
ஐயா S.தர்மராஜ் நாடார் @ SDR அவர்கள்
(நிறுவனர் : SDR & ABI Group of Companies)
வெண்கல திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது
சிலை திறப்பாளர்:
மதிப்பிற்குரிய ஐயா
திரு. GK. வாசன் அவர்கள்
தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
இந்நிகழ்விற்கு தாங்கள் வருகை தந்து
இருந்தார்
முன்னதாக . தூத்துக்குடி கோரம்பள்ளம்
:SDR பள்ளி வளாக த்தில் ...
இன்று 14-09-2019 நடைபெறற
நிகழ்ச்சியில்
Rit. Rev. Dr. S.E.C. தேவசகாயம் M.A.,B.D.,D., CSI தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் பேராயர் அவர்கள் ஆரம்ப ஜெபம் செய்தார்
அடுத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் SDR ஐயா - வின் திறமைகளையும் அவர்தம் அருமை பற்றி நினைவுகளை பேசினார்கள். இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமாேனேர் கலந்து கெnண்டு சிறப்பித்தார்கள்.
.
நிகழ்ச்சி ஏற்பாடு
SDR. பொன்சீலன்
(Chairman, ABI Group of Companies)
SDR. விஜயசீலன்
(தலைவர், தூத்துக்குடி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் (தெற்கு)
Chairman, SDR School / Managing Director, SDR Polyrnors Pvt. Ltd.,) |
SDR. சாமுவேல் ராஜ்
(Proprietor, SDR Packaged Drinking Water) ஆகியோர் செய்திருந்தார்கள்.
thoothukudi leaks
Date 14-09-2019
Time 9.40 pm


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக