தூத்துக்குடியில் இன்று பரபரப்பாக கலெக்டரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் குவிந்துள்ளனர் !!!
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றிட கோரி மடத்தூர் மற்றும் அதே போல் பண்டாரம்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு!!
அவர்கள் அளித்த மனுவின் விவரமாவது:-
அனுப்புனர்.
மடத்தூர் கிராம பொதுமக்கள்,
தூத்துக்குடி
பெறுநர்
1) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு,
சென்னை,
2) மதிப்பிற்குரிய தலைமை செயலாளர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை ,
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி மாவட்டம்
பொருள்:
எங்கள் ஊரில் ஸ்டெர்லைட் நிறுவனம் நலத்திட்ட உதவிகள் என்ற
பெயரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தூண்டிவிடுவதையும் எங்கள்
ஊர் பெயர் தவறாக பயன்படுத்தப்படுவதை தடை செய்யக்கோரியும்,
தூத்துக்குடி சிப்காட்டில் இருந்து ஸ்டெர்லைட அகற்ற
கோரியும்
1996ம்
ஆண்டிலிருந்து செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையினால் நீர், நிலம்,காற்று மிகவும் மாசுபாடு அடைந்தது. பொதுமக்கள் ஸ்டெர்லைட்
கழிவுகளினால் உயிர்க்கொல்லி நோய்களின் தாக்குதலுக்கு ஆளானார்கள்.
தங்களது சுகாதாரமான வாழ்க்கையை
மீட்டெடுக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாழ்க்கையை மீட்டெடுக்க
அறவழியில் அமைதியான முறையில் போராடி வந்தோம்
22 மே-2018 அன்று
போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு :
பரிதாபமாக இறந்தனர். பலர் கை, கால் மற்றும் , உடல் உறுப்புகளை இழந்தனர்..
அதன்பின்பு மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு 2018 மே 28 அன்று
நிரந்தரமாக மூடுவதற்கு அரசாணையை பிறப்பித்தது
மேற்படி அரசாணையை ரத்து செய்ய ஸ்டெர்லைட் ஆலை முயற்சிக்கிறது.
தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து முடியது
அதை திறப்பதற்கு வாய்ப்பு இல்லை.
இதனை,
எங்கள் ஊர் உட்பட பல்வேறு கிராமங்களில்,
விநியோகம் மாணவ மாணவியருக்கு கல்வி ,
புத்தகம் வழங்குதல் தையல் பயிற்சி வறு
கட்டணத்தை மாநகராட்சிடம் செலுத்துதல் ,
எங்கள் ஊரில் ஒரு சிலர் ஸ்டெர்லைட்
மேற்படி நலத்திட்டங்களை பெற்று வருவதாகவும்
ஸ்டெர்லைட்டிடம் உதவி பெறுவது போல பத்திரிக்கையில் செய்தி.
வருகிறது. இது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது.
ஸ்டெர்லைட்டை வேண்டாம் அறவழியில இருக்கிறோம்.்
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சிைனை ஏற்படுகிறது. இப்போது எங்கள் ஊரே ஸ்டெர்ைலைட் இடம் வாங்கியுள்ளதாக
பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள்
அவமானமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது
என தெரிவித்தார்கள். எங்களுக்கு எந்தவொரு சம்மந்தமில்லை எங்களை கொச்சை படுத்தாதீர்கள என செய்தியாளரிடம் பேட்டியில் தெரிவித்தார் மடத்தூர் அர்ஜூன்.
மேலும் இதே போன்று கோரிக்கையுடன் கலெக்டர் இடம் மனு கொடுக்க தூத்துக்குடி பண்டாரம் பட்டி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பரபரப்பாக கலெக்டர் அலுவலத்து வந்தார்கள் ஸ்டெர்ைலைட் எதிர்ப்பு ெதெரிவிக்க மனு கெn டுக்க வந்தவர்கள் அங்கிருக்கும் ெசெய்தியாளர்களை சந்திக்க மறுத்து விட்டார் கள்!!!
Next News
அதே போல
இன்று 9-09- 2019 காலை வாகனத்தில் 10-க்கும் மேற்பட்ட வர்கள் வந்த சிலர் நாங்கள் ெதெற்கு வீரபாண்டியா புரம் தூத்துக்குக் குடிகலெக் டரிடம் திங்கள் மனு ெகொாடுக்கக வந்துள்ளோம்
இப்போது சில தீயவர்களின் முயற்சியால்
.ஸ்டெர்லைட் ஆலை முடப்பட்டுள்ளது.
இதனால் நாங்கள ெபெரும் துன்பப்பட்டு மன வருத்ததில் ஆழ்ந்துள்ளதாகவும் ஸ்டெர்லைட் லை ையை மிண்டும் திறக்கவும் மக்கள் நல பணிகளை மீண்டும் சுதந்திரமாக எந்த தடையும் இல்லாமல் .ெசெய்ய வழி ெசெய்ய வேண்டும் தூத்துக்குடி கலெக்டர சந்தீப் நந்தூரி அவர்கள் இடம் மனு அளித்து ெசெய்தியாளர்களுக்கு ேேபேட்டி ெெெகாடுத்து ெெகnண்டி ருந்தார்கள்
- I
- 2
பதிவு
தேதி 09-09- 2019
நேரம் 5.56 PM
- தூத்துக்குடி லீக்ஸ்

![]() |
| வாகனத்தில் வந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் |
இப்போது சில தீயவர்களின் முயற்சியால்
.ஸ்டெர்லைட் ஆலை முடப்பட்டுள்ளது.
இதனால் நாங்கள ெபெரும் துன்பப்பட்டு மன வருத்ததில் ஆழ்ந்துள்ளதாகவும் ஸ்டெர்லைட் லை ையை மிண்டும் திறக்கவும் மக்கள் நல பணிகளை மீண்டும் சுதந்திரமாக எந்த தடையும் இல்லாமல் .ெசெய்ய வழி ெசெய்ய வேண்டும் தூத்துக்குடி கலெக்டர சந்தீப் நந்தூரி அவர்கள் இடம் மனு அளித்து ெசெய்தியாளர்களுக்கு ேேபேட்டி ெெெகாடுத்து ெெகnண்டி ருந்தார்கள்
- I
- 2
பதிவு
தேதி 09-09- 2019
நேரம் 5.56 PM
- தூத்துக்குடி லீக்ஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக