தூத்துக்குடி மக்கள்
ஸ்டெர்லைட் ஆலை மக்கள் நல பணிபெயரில் உதவியதாக
செய்திகள் வெளிவந்தனர்.
இதன் எதிரொலியாக .. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பற்றி மீண்டும் பொது மக்கள் மத்தியில் மீண்டும் கேn பத்தை ஏற்படுத்தி விட்டது.
தூத்துக்குடிமக்கள் கேரபத்தை ஏற்படுத்தும் வண்ணம் நடந்து வரும் ஸ்டெர்ெலெட் குறித்து உடனே தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க பேn கிறது என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார்கள்
நேற்று (5.9.19)இரவு 8மணியளவில் பண்டாரம் பட்டி ஊர் மக்கள் ஸ்டெர்லைட்டை விரட்டும் போராட்டத்தை அறிவித்து பண்டாரம் பட்டியில் உள்ள அம்மன் கோவிலில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
காரணம் என்னவென்றால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் இருந்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள சுமார் 270 வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு தருவதாக கூறி மொத்தம் 35லட்சம் வாங்கப்பட்டதாக செய்தித்தாளில் தகவல் வெளியானது. இதை கண்டித்து மக்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக