வியாழன், 5 செப்டம்பர், 2019

தூத்துக்குடியில உப்பளம் - மயானம் செல்லும் பாதை சட்டவிரோத ஆக்ரமிப்புகைளை அகற்ற கோரி .. பாரத பிரதமர் - மேதகு ஆளுநர் மாவட்ட கலெக்டர் _ மாநகராட்சி ஆனையர் அவர்களுக்கு பரபரப்பு புகார்!!!!!

இது பற்றி சம்பந்தப்பட்ட திடுக் ஆதாரத்துடன் புகார் மனு காந்தி ஈர்வின் சங்கம் சார்பாக அனுப்பி இருக்கிறார்கள்
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அனுப்புனர்‌,
S.கனி
உதவி தலைவர்‌
காந்தி இர்வின்‌ உப்பு உற்பத்தியாளர்‌ சங்கம்‌,
காளவாசல்‌, தூத்துக்குடி

பெறுநர்‌,
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்‌ அவர்கள்‌,

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம்‌,
பாளயங்கோட்டை ரோடு,
தூத்துக்குடி-2,
நகல்‌ பெறுநர்கள்‌,

1. பாரத பிரதமர்‌ தூய்மை இந்தியா திட்டம்‌, தில்லி

2. மேதகு தமிழக ஆளுநர்‌ அவர்கள்‌, சென்னை, மின்‌ அஞ்சல்‌:

3. முதலமைச்சர்‌ தனிப்பிரிவு, சென்னை, மின்‌ அஞ்சல்‌: .

4. மாவட்ட ஆட்சி தலைவர்‌, தூத்துக்குடி, மின்‌ அஞ்சல்‌:

பொருள்‌: தூத்துக்குடி மாநகராட்சி சட்டத்துக்கு குந்தகம்‌. விளைவிக்கும்‌ நோக்கில்‌
அலுவலர்கள்‌, ஊழியர்கள்‌

செயல்படும்‌ மாநகராட்சி அதிகாரிகள்‌

சம்பந்தமாக புகார்‌ மனு:

பார்வை:

1) 11.05.2019 தேதிய ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்தார்‌ S.கனி
உதவித்தலைவர்‌ காந்தி இர்வின்‌ உப்பு உற்பத்தியாளர்‌ சங்கம்‌

அவர்களின்‌ புகார்‌ கடிதம்‌ மற்றும்‌ அதில்‌ இணைக்கப்பட்டுள்ள
ஆக்கிரமிப்பு தொடர்புடைய கலர்‌ படம்‌.

2) துத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக ந.க.எண்‌: ஜி4/3887/2019 நாள்‌
05.07.2019.3) மாநகராட்சி கடித எண்‌ இல்லாத "படிவம்‌ - நகராட்சி நிர்வாகம் மற்றும்
குடிநீர்‌ வழங்கல்‌ துறை” ஆணையருக்காக தூத்துக்குடி மாநகராட்சி
மோகன்‌ 10-08-2019 தேதிய கடிதம்‌.

மகாத்மா காந்தியடிகள்‌ உப்பு சத்தியாகிரக போராட்டத்தை தொடர்ந் து .. திரு இர்வின்
்‌ அவர்களுடன்‌ ஏற்பட்‌ட! ஒப்பற்ற ஒப்பந்தத்தை மதித்து நினைவுட்டும் வகையில்

காந்தி இர்வின்‌ உப்பு உற்பத்தியாளர்‌ சங்கம்‌. (Read.no :58 of 1950) 1950- ல் பதிவு

செய்யப்பட்டு 50 க்கும்‌ மேற்பட்ட பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்‌

உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு சுமார 200 ஏக்கர்கள்‌ மன்னார்‌ வளைகுடா
உள்ள நிலங்களை உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பதையும்
சங்கத்தின்‌ ஆரம்பகாலம்‌ முதல்‌ உறுப்பினராக இருந்து தற்போது உதவி
தலைவராக பொறுப்பில்‌ இருக்கும்‌ Sகணி ஆகிய நான்‌ தெரிவித்துக்கொள்கிறன்‌.
தற்போது எனக்கு வயது 80-க்கு மேல்‌ ஆகிறது.

  தூத்துக்குடி மாநகர்‌ காந்தி இர்வின்‌ உப்பு உற்பத்தியாளர்‌ சங்க
காளவாசல்‌ உப்பளங்கள்‌ அருகில்‌ மேட்டுப்பட்டி உமையம்மாள்புரம்‌ உள்ளது
உமையம்மாள்புரம்‌ குடியிருப்பு பகுதிக்கும்‌ காந்தி இர்வின்‌ உப்பு உற்பத்தியாளர்‌
சங்க கட்டுப்பாட்டில்‌ உள்ள உப்பளங்களுக்கும்‌ நடுவே தென்வடலாக
உப்பளங்களுக்கும்‌ மையானத்துக்கும்‌ செல்லும்‌ பாதை / சிமென்ட்‌ ரோடு உள்ளது
அந்த பகுதி விஷமிகள்‌ சிலர்‌ குப்பைகளை எல்லாம்‌ உப்பள பகுதிக்குள்‌ போட்டு
வருவதுடன்‌ அந்த பகுதியே சுகாதாரம்‌ இல்லாத குப்பை மேடாகவும்‌, ரோட்டின்‌
இரு பகுதியையும்‌, ஆக்கிரமித்து ரோட்டை மிகவும்‌ குறுகலாக்கியுள்ளனர்‌.

அதனால்‌ உப்பளத்துக்கு செல்லும்‌ லாரிகள்‌ மற்றும்‌ மையானத்துக்கு செல்லும்‌
இறுதியாத்திரை ரதம்‌ செல்ல மிகவும்‌ இடைஞ்சலாக உள்ளது என
(1)
கிராமநிர்வாக அலுவலர
 (2) மேதகு தமிழக ஆளூநர்‌ சென்னை
 (3) மான்புமிகு
தமிழக முதலமைச்சர்‌ தனிப்பிரிவு
 (4) தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர
்‌ (5)மாவட்ட ஆட்சியர்‌ (6) காவல்துறை கண்காணிப்பாளர்‌ ஆகியோர்களுக்கு
இணைப்பு.1-ல்‌ சொல்லப்பட்ட 11-05-2019 தேதிய புகார்‌ மனு சமர்பிக்கப்பட்டது.

மேலும்‌ இது தொடர்பாக மேதகு தமிழக ஆளுநர்‌ அறிவுரை ! வழிகாட்டுதல்‌
படி மேதகு தமிழக ஆளுநர்‌ அலுவலக கடிதம்‌ No. u 3/4092/2019 நாள்‌.23.05.2019
மூலம்‌ மற்றும்‌ இணைப்பு எண்‌.2-ல்‌ சொலல்ப்பட்ட மாவட்ட ஆட்சிதலைவரின்‌
உரிய நடவடிக்கை எடுக்க கோரிய கடிதம்‌ தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்க்கு
அனுப்பிவிட்டு, இணைப்பு2-ல்‌ சொல்லப்பட்ட அதன்‌ நகலினை மாவட்ட
ஆட்சியர்‌ புகார்மனுதார்‌ ஆன எனக்கும்‌ அனுப்பினார்கள்‌.

அதன்பிறகு இது விஷயமாக மாநகர ஆணையர்‌ அலுவலகத்தை பல முறை
நேரில்‌ சென்று தொடர்பு கொண்டு கேட்டதற்கு இது தூத்துக்குடி மாநகராட்சியின்‌
வடக்கு மண்டலம்‌ அலுவலக தொடர்புடையது ஆகவே வடக்கு மண்டல உதவி
ஆணையர்‌ பொ) ஆறுமுகம்‌ அவர்களை பார்க்கவும்‌ என கூறினார்கள்‌. மேற்படடவுன்‌ பிளானிங்‌ (AE) உதவி பொறியாளராகவும்‌ பணிசெய்துகொண்டு, தற்போது கூடுதல் பொறுப்பாக தூத்துக்குடி
மாநகராட்சி வட மண்டல  உதவி ஆணையராகவும் பணி புரிந்து வரும் ஆறுமுகம் அவர்களை அவர்கள் அலுவலகத்து செல்லும்‌ போதெல்லாம்‌ அங்கு உள்ளவர்கள்‌
சென்று உள்ளார்கள்‌ என கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்‌ மேலும்‌ அவர்‌
செல்‌ போன்‌ எண்‌.9790444827 ஐ- தொடர்பு கொண்டாலும்‌ எடுப்பது கிடையாது,

அதன்‌பிறகு அத்தி பூத்தார்போல்‌ பல நாள்‌ பல முறை முயற்சி செய்து ஒரு நாள்‌
செல்பேசியில்‌ பேசும்‌ போது ஆக்கிரமிப்பு தொடர்பாக டவுன்‌ சர்வேயரை போய்‌
பார்க்க சொல்கிறேன்‌ என கூறினார்‌.

ஆனால்‌ தற்போது இ ணைப்பு3ல்‌ சொல்லப்பட்ட கடித எண்‌ இல்லாத “படிவம்‌
- நகராட்சி நிற்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை” ஆணையருக்காக
தூத்துக்குடி மாநகராட்சி “மோகன்‌ 10-08-2019 தேதிய கடிதம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌
மூண்றாம்‌ வாரத்தில்‌ கிடைத்தது,

அந்த கடித்தில்‌ “கோரிக்கை எற்கப்பட்டதா
அல்ல நிராகரிக்கப்பட்டதா” என்பதற்கு பதிலில்‌ “ஏற்கப்பட்டது” என்று கூறிவிட்டு,
மேலும்‌ தெருவில்‌ ஆக்கிரமிப்பு எதுவும்‌ இல்லை என்று நெஞ்சறிந்தப்‌ பொய்யை
சொல்லி தன்‌ கடமையை / பணியை செய்ய மறுத்துள்ளது எங்களுக்கு மிகுந்த
மனஉளச்சலை தருவதுடன்‌ அதிர்ச்சி அளிக்கும்‌ வகையில்‌ உள்ளது.

      மேலும்‌ வடக்கு மண்டல உதவி ஆணையர்‌ (பெர) ஆறுமுகம்‌ மற்றும்‌ டவுன்‌
சர்வேயர்‌ மதன்‌ மோகன்‌ அவர்கள்‌ செயல்பாடு ஆனது, “இந்திய அரசியல்‌
சாசனம்‌ 1950-ன்‌ கோட்பாடு 14 & 21-யினை மீறிய குற்ற செயல்‌ என்பதையும்‌,
“இந்திய அரசியல்‌ சாசனம்‌ 1950-ன்‌ கோட்பாடு 19 (1) (அ)-யினை ஏற்க மறுத்த
குற்றச்‌ செயல்‌ என்பதை அறியவும்‌.

மேலும்‌ இணைப்பு--1ல்‌ சொல்லப்பட்ட புகாருடன்‌ இணைக்கப்பட்டுள்ள  A4-size
படத்தில்‌ படம்‌ எடுத்த வருடம்‌, மாதம்‌, தேதி மற்றும்‌ அட்சரேகை, தீர்க்கரேகை
டிகிரிகள்‌ தெளிவாக தெரிவதுடன்‌, பாதை ! / சிமென்ட்‌ ரோட்டில்‌ உள்ள
ஆக்கிரமிப்புகளும்‌, குப்பைகளும்‌ “உள்ளங்கை நெல்லிக்கனி போல” தெளிவாக
தெரிகிறது.

டவுன்‌ பிளானிங்‌ (AE) உதவி பொறியாளராகவும்‌ பணிசெய்துகொண்டு, தற்போது கூடுதல் பொறுப்பாக தூத்துக்குடி
மாநகராட்சி வட மண்டல  உதவி ஆணையராகவும் பணி புரிந்து வரும் ஆறுமுகம் அவர்களை அவர்கள் அலுவலகத்து செல்லும்‌ போதெல்லாம்‌ அங்கு உள்ளவர்கள்‌
சென்று உள்ளார்கள்‌ என கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்‌ மேலும்‌ வர்‌
செல்‌ போன்‌ எண்‌.9790444827 ஐ- தொடர்பு கொண்டாலும்‌ எடுப்பது கிடையாது,

அதன்‌பிறகு அத்தி பூத்தார்போல்‌ பல நாள்‌ பல முறை முயற்சி செய்து ஒரு நாள்‌
செல்பேசியில்‌ பேசும்‌ போது ஆக்கிரமிப்பு தொடர்பாக டவுன்‌ சர்வேயரை போய்‌
பார்க்க சொல்கிறேன்‌ என கூறினார்‌.

ஆனால்‌ தற்போது இ ணைப்பு3ல்‌ சொல்லப்பட்ட கடித எண்‌ இல்லாத “படிவம்‌
- நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை” ஆணையருக்காக
தூத்துக்குடி மாநகராட்சி “மோகன்‌ 10-08-2019 தேதிய கடிதம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌
மூண்றாம்‌ வாரத்தில்‌ கிடைத்தது, 

அந்த கடித்தில்‌ “கோரிக்கை எற்கப்பட்டதா
அல்ல நிராகரிக்கப்பட்டதா” என்பதற்கு பதிலில்‌ “ஏற்கப்பட்டது” என்று கூறிவிட்டு,
மேலும்‌ தெருவில்‌ ஆக்கிரமிப்பு எதுவும்‌ இல்லை என்று நெஞ்சறிந்தப்‌ பொய்யை
சொல்லி தன்‌ கடமையை / பணியை செய்ய மறுத்துள்ளது எங்களுக்கு மிகுந்த
மனஉளச்சலை தருவதுடன்‌ அதிர்ச்சி அளிக்கும்‌ வகையில்‌ உள்ளது.

      மேலும்‌ வடக்கு மண்டல உதவி ஆணையர்‌ (பெர) ஆறுமுகம்‌ மற்றும்‌ டவுன்‌
சர்வேயர்‌ மதன்‌ மோகன்‌ அவர்கள்‌ செயல்பாடு ஆனது, “இந்திய அரசியல்‌
சாசனம்‌ 1950-ன்‌ கோட்பாடு 14 & 21-யினை மீறிய குற்ற செயல்‌ என்பதையும்‌,
“இந்திய அரசியல்‌ சாசனம்‌ 1950-ன்‌ கோட்பாடு 19 (1) (அ)-யினை ஏற்க மறுத்த
குற்றச்‌ செயல்‌ என்பதை அறியவும்‌.

மேலும்‌ இணைப்பு--1ல்‌ சொல்லப்பட்ட புகாருடன்‌ இணைக்கப்பட்டுள்ள  A4-size 
படத்தில்‌ படம்‌ எடுத்த வருடம்‌, மாதம்‌, தேதி மற்றும்‌ அட்சரேகை, தீர்க்கரேகை
டிகிரிகள்‌ தெளிவாக தெரிவதுடன்‌, பாதை ! / சிமென்ட்‌ ரோட்டில்‌ உள்ள
ஆக்கிரமிப்புகளும்‌, குப்பைகளும்‌ “உள்ளங்கை நெல்லிக்கனி போல” தெளிவாக
தெரிகிறது.
 மேலும்‌ தெரு ஓரத்தில்‌_ உள்ள தெருவிளக்குகளுடன்‌ கூடியமின்கம்பங்கள்‌, வீடுகளின்‌ உள்பகுதியில் அமைந்துள்ளது அந்த
ஆக்ரமிப்பு 
பாதை / சிமென்ட்‌ ரோடு இரு பகுதிகளிலும் குப்பை மற்றும் உபயோகம் அற்ற பழைய பொருட்களும் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆக்ரமிப்பு வீடுகளின் முகப்புகளும் தெளிவாக உள்ளது. 

தூத்துக்குடி மாநகர அறிவிப்பு என கூறி மாநகராட்சியை தூய்மை யாக வைத்திருங்கள் கண்ட இடங்களில் குப்பைகளை போடாதீர் என அறிவிப்பு ஆக்ரமிப்பு பாதை ரோடு குப்பை கொட்டும் இடமாகவும் கழிவு பொருள் சேமிக்கும் பகுதியாகவும் தற்போதும் காட்சி யளிக்கிறது.
மேலும் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் கேள்வி குறியாய் உள்ளது.

  அது போல இணைப்பு-1-ல்‌ சொல்லப்பட்ட புகாருடன்‌ இணைக்கப்பட்டுள்ள A4- Size
கலர்‌ படத்தில்‌ ஷை புதிதாக ஒரு விடுகட்டப்படுவதும்‌, அதில்‌ வேலையாட்கள்‌
பணி செய்து வருவதும்‌ மிக மிக தெளிவாக உள்ளது. புதிதாக ஒரு விடு
கட்டவேண்டும்‌ என்றாலும்‌ அல்லது அதை விரிவாக்கம்‌. செய்ய வேண்டும்‌
என்றாலும்‌ நேர்வுக்கு ஏற்ப தூத்துக்குடி (கோயம்புத்துர்‌ மாநகராட்சி சட்ட
திட்டத்தின்‌ படி, மாநகராட்சி / உள்ளூர்‌ திட்டக்குளுமத்திடம்‌ வரைபட அனுமதி
பெற்று கட்ட வேண்டும்‌ மேலும்‌ ஒவ்வொரு வீட்டுக்கும்‌, முன்‌ பக்க, பின்பக்க
திரவிடங்கள்‌, பக்க திரவிடங்கள்‌ கண்டிப்பாக விடவேண்டும்‌ என பல சட்ட
திட்டங்கள்‌ உள்ளது மேலும்‌ ரோட்டின்‌ ஒரு பகுதியை ஆக்கிரமித்து அதில்‌ ஒரு
புது வீடு சட்டவிரோதமாக கட்டிக்‌ கொண்டிருப்பதும்‌, தெருவிளக்குகளுடன்‌ கூடிய
மின்கம்பங்கள்‌ விட்டிற்குள்‌ இருப்பதும்‌, களப்பணிக்கு சென்ற டவுன்‌ சர்வேயர்‌
மதன்‌ மோகன்‌ அவர்களுக்கும்‌, பொறுப்பு உதவி_ ஆணையர்‌ ஆறுமுகம்‌
அவர்களுக்கும்‌ தெரியாமலா இருக்கும்‌. ?
இது தொடர்பாக இவர்கள்‌ நெஞ்சறிந்தப்‌
பொய்யான தகவலை, பொய்யாவணம்‌ புணைந்து மேதகு ஆளுநர்‌, மாவட்ட
ஆட்சியருக்கும்‌ எங்களுக்கும்‌ கொடுக்க என்ன காரணம்‌? உண்மையிலே இவர்கள்‌
அந்த பகுதிக்கு நேரடியா சென்று ஆய்வு செய்தார்களா?, ஆக்கிரமிப்பாளர்களிடம்‌
ஆதாயம்‌ அடைந்தார்களா? அல்லது இவர்களுக்கு இந்த பணி செய்ய விருப்பம்‌
இல்லையா? என எங்களுக்கு ஐயப்பாடு  உள்ளது.

ஆகவே ஆணையர்‌ ஆகிய தாங்கள்‌ 
தூ த்துக்குடி உமையம்மாள்புரம்
பகுதிக்கும்‌ காந்தி இர்வின்‌ உப்பு உற்பத்தியாளர்‌ 
உப்பளங்களுக்கும்‌ நடுவே தென் வட லாக உப்பளத்துக்கும் மயானத்துக்கும்
செல்லும்‌ பாதை ! சிமென்‌ட் ரோடு அமைவிடத்தில் ஸ்தல ஆய்வு
மேற்கொண்டு அங்குள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற இடவும். அந்த பகுதியில் பாரதம பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தினை அமுல் படுத்திடவும்

மேதகு  ஆளுநருக்கும் எங்களுக்கும் நெஞ்சறிந்தப்‌ பொய்யான தகவலை கொடுத்த மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் சம்பந்தமாக விசாரனை செய்து நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம்.

தாங்கள்‌ எந்தவொரு நடவடிக்கையும்‌ எடுக்காத பட்சத்தில் மாண்பமை
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்‌ மேற்கண்ட ஆக்ரமிப்பு
அகற்றுவது தொடர்பாக, தங்களை வற்புறுத்த
சாசனம்‌ 1950-ன்‌ கோட்பாடு 226ன்‌ கீழ்‌,
ரிட் ஆப் மாண்டமஸ்   செயலுறுத்தும்‌ நீதி போரானை வழக்கு தொடுப்பதை தவிர
மனுதாரருக்கு வேறு வழியில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் உ டன்
நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன்‌ வேண்டுகிறேன்
மேற்கண்ட மனுவில் இவ்வாறு தெரிவித்து உள்ளார் காந்தி ஈர்வின் உப்பு ற்பத்தியாளர் சங்க உதவி தலைவர் S. கனி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக