ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 11.09.19. புதன்கிழமை இன்று தியாகி இமானுவேல் சேகரனாரின் 62-வது குருபூஜை விழா.
இதனையொட்டி, அஞ்சலி செலுத்த வருகை தரும் அரசியல் கட்சித் தலைவர்கள் , பல்வேறு சமுதாய தலைவர்கள், சமுதாயத்தினர்கள் தமிழகம் முழுவதும் இருந்து அலைகடலென திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
செப்டம்பர் 11 தியாகி இமானுவேல் சேகரனார் வீரவணக்க நாள் நிகழ்வை முன்னிட்டு களப் போராளி இமானுவேல் சேகரனார் என்கிற தொகுப்பு நூலை வழக்கறிஞர்
சி. பசுமலை அவர்கள்
தமிழியம் வெளியீடாக கொண்டு வந்துள்ளார்
இந்தப் தொகுப்பு புத்தகத்தின் சிறப்பு நூலின் தொகுப்பாசிரியர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து நேர்காணல் செய்து தியாகி இமானுவேல் சேகரன் அவரைப் பற்றி தங்களின் கருத்துகளை அவர்களிடம் கேட்டு அதை காட்சிப் படுத்தி அதை அழகுற நூலாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இத்தகைய முயற்சியில் அவர் ஈடுபட்ட பொழுது ஏற்பட்ட அனுபவத்தை தொகுப்பு நூலில் முகவுரையாக வழங்கியுள்ளார் இந்த முயற்சியில் தமிழகத்தில் சாதிய மனோபாவத்தை கைவிட முடியாத கம்யூனிச தலைவர் ஒருவரை இந்நூலின் மூலம் அடையாளம் காட்டியுள்ளார் இமானுவேல் சேகரனார் பற்றி பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் குறிப்பாக தோழர் நல்லகண்ணு தோழர் பழ நெடுமாறன் தோழர் திருமாவளவன் தோழர்மணியரசன் தோழர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தியாகி இமானுவேல் சேகரனார் பற்றி அறிமுகத்தை வழங்கியுள்ளதை ஆவணப் படுத்தியுள்ளார் மேலும் தமிழகத்தினுடைய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களை பற்றி கேள்வி எழுப்பி பதில் பெற்று நூலில் பதிவு செய்துள்ளார் அதாவது சாதி மதங்களைக் கடந்து அனைத்து மக்களும் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நாளில் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று சபதம் ஏற்க வேண்டும் என்று தொகுப்பு நூலில் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மனித உரிமைச் செயல்பாட்டாளர் பேராசிரியர் அ மார்க்ஸ் அவர்கள் தியாகி இமானுவேல் சேகரனார் தேவேந்திரர்கள் தங்களுடைய அடையாளத்துடன் தமிழகத்தில் இருக்கின்ற எல்லோரும் ஒன்றாக திரண்டு தங்களுக்கு இருக்கக் கூடிய சாதிய இழிவுகளை போக்கி மேலே வர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அதற்கு அமைப்பு ரீதியாக திரட்டக் கூடிய ஒரு அவசியத்தை வலியுறுத்தி அவர்கள் மத்தியில் சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தினார் என்கின்றார் பெரும்பாலும் சமூகவியல் நோக்கில் இந்த நூலை தொகுத்துள்ள வழக்கறிஞர் பசுமலை அவர்களுடைய முயற்சி தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கு காலத்தின் தேவையாக உன்கூட இந்த நூல் இருக்கலாம் இந்த நூலில் தெலுங்கானாவின் ஆளுநராக தற்போது பொறுப்பேற்றுள்ள மேதகு தமிழிசை அவர்கள் தியாகி இமானுவேல் சேகரன் அவரைப்பற்றி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் வெள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தை முன்வைத்துள்ள இந்த தருணத்தில் வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்ட புரட்சியின் மரியாதைக்குரிய இமானுவேல் சேகரனார் அவர்களுடைய வீரவணக்க நாள் சாதி வேற்றுமைகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடிய தன் உயிரையும் தியாகம் செய்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவது சாதியை ஒழிப்பது என்று கூறியுள்ளார் இதேபோல பல்வேறு தலைவர்கள் தியாகிகளை பற்றி கூறிய கருத்துக்கள் செறிவாக இந்த நூலில் உள்ளது தியாகியாரைப் பற்றி பொதுச் சமூகம் பேசுவதற்கும் அவரை மக்கள் தலைவர்களில் ஒருவராக கொண்டாடப்பட வேண்டியவர் என்கிற சிந்தனையை இந்நூலின் வாயிலாக பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் இந்நூலை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் அனைவரும் வாங்கி மற்ற சமூகத்திற்கு கொடையாக வழங்க வேண்டும் அப்பொழுதுதான் சமூகத்தின் வேர்கள் குறித்து மற்ற சமூகத்திற்கு தெரியும் இந்த நூல் ஆக்குவதற்கு பெரிதும் முயற்சி செய்த வழக்கறிஞர் பசுமலை அவர்களின் பணி பாராட்டுக் குறியது,
நூல் கிடைக்குமிடம் தமிழியம் பரமக்குடி வழக்கறிஞர் சி.பசுமலை தொடர்புக்கு 9942130598
அன்புடன்
வெ.கா. சேக்கிழார்
சமூக நீதி தமிழர் பயணம்...
Next News
தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்ர்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் அம்மா தி கிரேட் சிவந்தி மகா ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்
அடுத்து
இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மு.க ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர் ஏராளமான திமுகவினர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
தீண்டாமைக்கு எதிராக போராடியவர் தியாகி இமானுவேல் சேகரனார் என ஸ்டாலின் புகழாரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக