தூத்துக்குடி மாணவர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
தூத்துக்குடி மீன் வள கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மீது எந்த விதமான வழக்கும் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கபடவில்லை.
தவறான தகவல் பரப்புவோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம்.
இப்படிக்கு
துணை காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி ஊரக உட்கோட்டம்.
தொடர்பு எண்
0461 2376093
10.09.2019
இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக