புதன், 11 செப்டம்பர், 2019

தூத்துக்குடி பிரபல தொழில் அதிபர் சகோதரர் கைது பரபரப்பு !!!

தூத்துக்குடி பிரபல அதிரடி தொழில் அதிபர் சகோதரர்  கைது பரபரப்பு !!!

தூத்துக்குடி  புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி உட்பட்ட கடைகள் மற்றும் குத்தகை எண்ணம் இருந்து வருகிறது.
சம்பவ தன்று  பிரபல தொழில் அதிபர் சமீபத்தில் பி ஜேபி கட்சியில் இனைந்த அசோக் சகோதரர் கருணாகரன்  இரவு புதிய பே௹ந்து நிலையம் வந்துள்ளார்
அங்கே வடபாகம்  உதவி ஆய்வாளர் சுந்தரம் புதிய பேருந்து வியாபாரி  கொடுத்த  புகாரில் பேரில் கருணாகரன்  கைது செய்யப்பட்டுள்ள தெரிய வருகிறது
இதனால் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் வியாபரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக