தூத்துகுடி முத்தம்மாள் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் பொன்னுதுரை(33). இவர் தனது ஆடுகளை வீட்டின் முன்பு கட்டி வைத்துள்ளார்.
இந்நிலையில் 10.09.2019 அன்று தூத்துக்குடி வட்டகோவில் தெருவைச் சேர்ந்த முத்துதுரை(29) மற்றும் தூத்துக்குடி, போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் இசக்கிராஜா(34) ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து பொன்னுதுரை வீட்டில் கட்டி வைத்திருந்த அவரின் ஆட்டை திருடி கையும் களவுமாக பிடிபட்டனர்.*
இதுகுறித்து பொன்னுத்துரை அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து முத்துதுரை மற்றும் இசக்கிராஜா ஆகிய இருவரையும் கைது செய்தார்.*
Next News
தூத்துக்குடி மாவட்டம் :11.09.2019*
திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம்
திருச்செந்தூர், கரம்பைவிளை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுயம்பு மகன் சுந்தர்(38). இவருடைய வீட்டில் கடந்த 20.08.2019 அன்று ஒரு சவரன் தங்க கம்மல் காணாமல் போனது.*
இதுகுறித்து சுந்தர் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் சாத்தான்குளம் பண்டாரபுரத்தைச் சேர்ந்த முத்துக்குட்டி மகன் ஜெயக்குமார் (30) என்பவர் அனுமதியின்றி சுந்தரின் வீட்டிற்குள் நுழைந்து உறவினர் எனக்கூறி சுந்தரின் மனைவி லிங்கேஸ்வரியிடம் பேசி பின்னர் லிங்கேஸ்வரி பாத்திரம் கழுவும்போது பீரோவில் இருந்த தங்க கம்மலை திருடியது தெரியவந்தது.*
இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தார்.*
Next News
தூத்துக்குடி மாவட்டம் :11.09.2019*
கடம்பூர் காவல் நிலையம்*
சிதம்பரபுரம், அம்மன்நகர், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி கார்த்திகா(33). இவரின் வீட்டில் வைத்து 08.09.2019 அன்று கார்த்திகாவின் தம்பியின் மனைவிக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. அப்போது கார்த்திகாவின் உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த அச்சன்னா மகன் அழகிரிசாமி(41) என்பவரின் வீட்டின் முன்பு வாகனங்களை நிறுத்தி உள்ளனர்.
இதை விரும்பாத அழகிரிசாமி 09.09.2019 அன்று குடிபோதையில் கார்த்திகாவிடம் தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து தகராறு செய்துள்ளார்.*
இதுகுறித்து கார்த்திகா அளித்த புகாரின் பேரில் கடம்பூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜெயசீலன் வழக்கு பதிவு செய்து அழகிரிசாமியை கைது செய்தார்.
Next News
தூத்துக்குடி மாவட்டம்:11.09.2019*
கடம்பூர் காவல்நிலையம்*
கடம்பூர் சிதம்பரபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்த அழகிரிசாமி(41) என்பவர் குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா என்பவரது வீட்டில் தகராறு செய்வதாக கடம்பூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து கடம்பூர் காவல் நிலைய காவலர் திரு. விடுதலை பாரதி கண்ணன்(PC 1990), PC 2666 ஆகியோர் விசாரிக்கச் சென்றபோது அழகிரிசாமி போலீசாரிடம் தகராறு செய்து, அரசு வேலையை செய்ய விடாமல் தவறாக பேசி தகராறு செய்துள்ளார்.*
இது குறித்து காவலர் விடுதலை பாரதிகண்ணன் அளித்த புகாரின்பேரில் கடம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜெயசீலன் வழக்கு பதிவு செய்து அழகிரிசாமி கைது செய்தார்.
Next Neயs
தூத்துக்குடி மாவட்டம் :11.09.2019
செய்துங்கநல்லூர் காவல் நிலையம்*
செய்துங்கநல்லூர் நம்பிசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மாசானம் மகன் பெருமாள்(30). இவர் 09.09.2019 அன்று சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கேள்வி கேட்ட செய்துங்கநல்லூர் தலையாரியான பாலகிருஷ்ணன் என்பவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து 10.09.2019 அன்று முத்தாலங்குறிச்சி VAO திரு. கந்தசுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது முத்தாலங்குறிச்சி பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்தவர்களான ஈனமுத்து மகன்கள் மூக்காண்டி @ பூல்பாண்டி, நல்லதம்பி, மற்றும் கொம்பன் மகன் மாணிக்கம்(22) முத்தாலங்குறிச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைகண்ணு மகன் கண்ணன், முத்தாலங்குறிச்சி பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்த இசக்கி மகன்கள் முத்து, முண்டசாமி @ பரமசிவன் ஆகியோர் சட்டவிரோதமாக இரண்டு TATA 407 வாகனத்தில் ஆற்று மணலை திருடிச் செல்லும்போது அப்போது செய்துங்கநல்லூர் TO வசவப்புரம் மெயின் ரோட்டில் வைத்து ரோந்து பணியில் ஈடுபட்ட VAO கந்தசாமி பைக்கில் வந்து வழிமறித்தால் வண்டியால் ஏற்றி கொலை முயற்சி செய்து கீழே தள்ளி விட்டனர். இதில் அவர் ஓட்டி வந்த பைக் சேதமடைந்தது மற்றும் காயம் ஏதும் ஏற்படாமல் அவர் உயிர் தப்பினார்.
இதுகுறித்து VAO கந்தசுப்பு அளித்த புகாரின்பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரகுராஜன் வழக்கு பதிவு செய்து பெருமாள் மற்றும் மாணிக்கம் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக