....தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்.8 ஆம் தேதி பதவியேற்பு
ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்ட நிலையில் 8 ஆம் தேதி தமிழிசை பதவியேற்கிறார்.
தமிழ்நாடு மாநிலபாஜக தலைவி தமிழிசை அவர்களை மத்திய அரசு தெலுங்கானா மாநில ஆளுநருர் என்று அறிவிப்பு தகவல் வந்ததும் உடேனே முதலில் தமிழிசை அவர்கள் வயது முதிர்ந்த தனது தாயாரை சந்தித்து அவர் தான் தெலுங்கான மாநில ஆளுநர் பதவிக்கு பெnறுப்பேற்க பேn வதாக கூறினார்.
தமிழிசை அவர்களின் தாயார்
ஆரத்தழ வி தனது மகிழ்ச்சியை தெரிவித்து ஆசி வழங்கினார்
தமிழகம் - தெலங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன்
தமிழக மக்களின் பிரதிநிதியாக, தெலுங்கு மக்களின் சகோதரியாக செல்கிறேன்
வாய்ப்பளித்த பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி
அனைத்திலும் தேர்ச்சி பெறுவது தான் எனது வழக்கம்; ஆளுநர் பதவியிலும் சிறப்பாக செயல்படுவேன்
ஆளுநர் நியமன ஆணையை பெற்ற பிறகு தமிழிசை என பேட்டி அளித்தார்.
thoothukudi leaks
04 sep 2019
Time 10.00 am

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக