வியாழன், 12 செப்டம்பர், 2019

அமமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் இரா ஹென்றி பதவி பறிப்பு!!! உயிர் கொல்லி யாரிடம் 4 கோடி சம்திங் எதிரொலி!!!;

அமமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் இரா ஹென்றி பதவி பறிப்பு!!!
 உயிர் கொல்லி யாரிடம்
4 கோடி சம்திங்   எதிரொலி!!!;

தூத்துக்குடி
அம முக தெற்கு மாவட்ட செயலாளராக இரா.ஹென்றி இருந்து வந்தார்
தற்போது
அம்முக அதிரடியாக அவர் வகித்து வந்த தெற்கு மாவட்ட செயலாளர் பதவி யை பறித்துள்ளது.

அவருக்கு பதிலாக கடந்த MP தேர்தலில் தூத்துக்குடி வேட்பாளராக நின்ற ஸ்ரீவை வழக்கறிஞர் புவேனேஸ்வரன் தெற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது
பதவி பறிக்க பட்ட  இரா.ஹென்றி -க்கு  அமைப்பு செயலர் பதவி வழங்கி யுள்ளது
இது குறித்து துத்துக்குடி அம்மு க - வினர் மத்தியில் பரப்பரப்பு ஏற்பட்டள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதத்திற்கு முன் தூத்துக்குடி விவிடி சிக்னல் மயானத்திற்கு  எதிராக உயிர் கொல்லி - அலை க்கு 
அ ம முக மாவட்டம் சார்பாக பெருந்திரளாக போராட்டம் நடைபெற்ற போதே எதிர்பார்த்தோம்  இவர் மீது நடவடிக்கை இருக்கு மென்று !!!

இது ரொம்பவே தாமதம் என்கிறார்கள்.

பெருந் திரளை ப் பார்த்து அ ரண்டு போன உயிர் கொல்லி 4 கோடி  யை அப்படியே அலேக்  _ காக வீசி எறிந்து  இருக்கிறது .

 இந்த சீக்ரெட் யாருக்கும் தெரியாது என நினைத்தவர்கள் பல நாள் கழித்து அது எப்படியோ லீக் காகி விட புதிய ரத்தத்தின் ரத்தங்கள் மாவட்டம் மேல் ஆத்திரமடைந்து  போய்விட்டார்களாம்

   மேலிட தலைமைக்குக் கும்  இந்த சேதி யை தெரிவித்து அதிர்ச்சி ையை காட்டினர்.
ஆலோசனை கூட்டத்தில் கூட உரக்க உரைத் திருக்கிறார்கள்.

ஆனால் அப்படி ஏதும் நடக்க வில்லை வேன்டுமென்றே பழி சுமத்திகிறார்கள். ஸ்டேட் மென்ட் கொடுத்து விட்டார் என்கிறார்கள்
கட்சி தலைமை விசாரித்தது அறிந்தது!!!
அது தான் தற்போது திடீர் மாற்றம் ..
என பெருமூச்சு விடுகிறார்கள்.
.
 வேதாளம் முருங்கை மரத்தில்  ஏறிய விக்ரமாதித்தன் கதை தான் இது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக