வியாழன், 22 ஆகஸ்ட், 2019

உவரி யில் கடற்கைரையில் ... 
18-ம் நூற்றாடாண்டு சிலை கண்டெடுப்பு!!!!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உவரி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட சுடலை மாடசாமி கற்சிலை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் திசையன்விளை வருவாய் ஆய்வாளர் ரமேஷ் அவர்களால் இன்று 22-08-2019 ஒப்படைக்கப்பட்டது. அமைப்பை வைத்து பார்க்கும்போது அது பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக தெரியவருகிறது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக