வியாழன், 22 ஆகஸ்ட், 2019

தூத்துக்குடி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் இறப்பு!!!!

தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரையில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடற்கரையில் இறந்த நிலையில் காணப்படுகிறார்.

மேற்படி நபரின் உடலை   உதவி ஆய்வாளர் ஜானகிராமன் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நபரின் பெயர் விலாசம், மற்றும் இறப்பிற்கான காரணத்தை விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக