தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே சிவா என்ற சிவக்குமார் (40)
21-08- 2019காலை 10.30 மணியளவில் டூவீலர் வண்டியில் மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்
இவர் மீது கடந்த 2005 ஆண்டு நடைபெற்ற ஆத்திபழம் கொலையில் சம்பந்தப்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் இவர் மறைந்த தேவேந்திரகுல வேளாளர் தலைவர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என்றும் முன்விரோத பகை காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறார்கள்
இதில் கொலையான சிவா தூத்துக்குடி வக்கீல் முத்துகுமார் அவரின் மூன்றாவது தம்பி ஆவார் இதனால் தூத்துக்குடி மக்கள் நடமாற்றம் அதிகமுள்ள இடத்தில் பட்டபகலில் நடந்த இக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதை தொடர்ந்து கொலை குற்ற வாளிகள் டுவீலர் வண்டியில் கையில் அரிவாள் ஆயுதத்துடன் செல்லும் அருகில் உள்ள
CCt v போட்டோ க்களும் இச்செய்தியும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை குற்றவாளி கைது பண்ண வேகமாக நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்நிலையில் ...
தூத்துக்குடியில் நேற்று ரியல் எஸ்டேட் அதிபர் சிவகுமார் கொலை செய்யபட்ட வழக்கில் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 5 ல் நீதிபதி நிஷாந்தினி முன்பு ராஜேஷ் உள்பட 4 பேர் சரண். அடைந்து உள்ளார் கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக