தூத்துக்குடி தூய மாியன்னை கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூத்துக்குடி தூய மாியன்னை கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 டிசம்பர், 2024

தூய மரியன்னை கல்லூரி கிறிஸ்துமஸ் விழா

Tamil Nadu updates,

Photo news by tamilan Ravi

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி: தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) வணிக மேலாண்மை துறை, சமூக மேம்பாட்டு திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை ராஜ பாண்டி நகரில்  நடத்தினர்.



நிகழ்ச்சியில், ...

வணிக மேலாண்மை இரண்டாம் ஆண்டு மாணவிகள் கைவினை பொருட்கள் தயாரித்து, பயிற்சிகள் வழங்கி சமூக மேம்பாட்டில் பங்களித்தனர். மேலும், குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


நிகழ்வில் கல்லூரி செயலர் அருட்சகோதரி டாக்டர் C. ஷிபானா, முதல்வர் அருட்சகோதரி டாக்டர் S. ஜெஸ்ஸி, சுயநிதி பிரிவு இயக்குனர் அருட்சகோதரி ஜோஸ்பின் ஜெயராணி மற்றும் வணிக மேலாண்மை உதவி பேராசிரியர்கள் ஷெல்பா, ஜான்சி ராணி ஆகியோர் பங்கேற்றனர்.




ஞாயிறு, 17 டிசம்பர், 2023

மகாகவி பாரதியாாின் 142-வது பிறந்த நாள் தூத்துக்குடியில் கலை இலக்கியப் பேரவை சார்பில் கவியரங்கம் சிறந்த நூலகர் கெளவிப்பு கேள்வி மற்றும் அழகான நாள் என்ற இரண்டு குறும்படங்கள் வெளியீடு

thoothukudileaks 17-12-2023

செய்தி புகைப்படங்கள்

தமிழன் ரவி

மகாகவி பாரதியாாின் 142-வது பிறந்த நாள் விழா 

தூத்துக்குடியில் கலை இலக்கியப் பேரவை சார்பில் கவியரங்கம் சிறந்த நூலகர் கெளரவிப்பு "கேள்வி"   மற்றும்  "அழகான நாள்"  என்ற  இரண்டு  குறும்படங்கள்  வெளியீட்டனர்.



இதுபற்றி செய்தியாவது :-                                 தூத்துக்குடியில் கலை இலக்கியப் பேரவை நடத்திய  மகாகவி பாரதியாாின் 142  ஆவது பிறந்த நாள் விழா இன்று 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை  காலை11 மணியளவில்  பால்ஸ் அகாடமி அரங்கத்தில்  நடைபெற்றது .  

பேச்சு அரங்கம் !!!

                                                        பாரதியார் பற்றிய பேச்சு அரங்கம் நிகழ்ச்சி முனைவா்  அருட்சகோதாி  எழிலரசி   தூய மாியன்னைக் கல்லூாி   பேராசிாியா்  தலைமையில்  நடைபெற்றது  

கவியரங்கம் !!!                     

அதனை தொடர்ந்து கவியரங்கம் நிகழ்ச்சி கவிஞா்  மூக்குப்போி  தேவநாதன்   கிராமப்புறம்  தமிழ் மன்றத்தலைவா்    தலைமையில்  நடைபெற்றது 


  இந்நிகழ்வில் .7  கவிஞா்கள்  கவிதை  வாசித்தனா் 

சிறந்த நூலகர்!!! 

   மகாகவி பாரதியார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறந்த  நூலகருக்கான  முடிவைத்தானேந்தல் நூலகா்  முருகன்    பாராட்டி கெளவிக்கப்பட்டார் .

குறும்படம் வெளியீடு!!! 

 அடுத்து     அருந்ததிஅரசு  இயக்கிய  கேள்வி   மற்றும்  அழகான நாள்  என்ற  இரண்டு  குறும்படங்கள்  வெளியிடப்பட்டது 

       நிகழ்விற்கான  ஏற்பாடுகளை   தொடுவானம் கலை  இலக்கியப்பேரவை   தலைவா்  நெல்லை  தேவன்  செயலாளா்  மாாிமுத்து  ஆகியோா் செய்திருந்தனா்

கவிஞா் மாாிமுத்து நன்றி கூறினாா்   

வியாழன், 16 மார்ச், 2023

தூத்துக்குடி தூய மாியன்னை கல்லூரி தன்னாட்சி வரலாற்றுத்துறை நிகழ்ச்சி பங்களாதேஷின் வரேந்தரா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப்பேராசிாியா் டாக்டா் ராவ்னக் ஆரா பா்வின் பங்கேற்பு

 thoothukudileaks 16-3-2023

photo news by tamilan Ravi 

தூத்துக்குடி தூய மாியன்னை கல்லூரி தன்னாட்சி  வரலாற்றுத்துறை  சாா்பில்  நேற்று (15.03.2023)  வரலாறு மற்றும் ஆய்வு நெறிமுறைகள்  என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது .

  

பங்களாதேஷ் டாக்டா் ராவ்னக் ஆரா பா்வின்  பங்கேற்பு 

இதுபற்றிய செய்தியாவது:- 

தூத்துக்குடி தூய மாியன்னை கல்லூரி தன்னாட்சி  வரலாற்றுத்துறை  ஆய்வு நெறிமுறை கள் நிகழ்ச்சி வரலாற்றுத்துறை தலைவா் டாக்டா்  மாலினி அப்ஸலா  மற்றும் வரலாற்றுத்துறை பேராசிாியா்கள்  இனைந்து நடத்தினா்

 இந்நிகழ்ச்சியில்...

                    பங்களாதேஷின் வரேந்தரா  பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப்பேராசிாியா்  டாக்டா் ராவ்னக் ஆரா பா்வின்  

கா்நாடகா  பெங்களூரு தூய பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லூாியின் சமூகவியல் உதவிப்பேராசிாியா்  ஜே பெனட்  ராஜதுரை  தூய ஜோசப் கல்லூாி  திருச்சிராப்பள்ளி வரலாற்று துறை உதவி பேராசிாியா்  டாக்டா் ஜே சந்தோஷ் குமாா்  மற்றும் பச்சையப்பா கல்லூாி சென்னை உதவி பேராசிாியா்  மற்றும்  தலைவா்  வரலாற்றுத்துறை  டாக்டா்  சரவணன்  ஆகியோா் சிறப்பு  விருந்தினா்களாக  கலந்து கொண்டனா்.

   

 கல்லூாி  முதல்வா்  அருட்சகோதாி  டாக்டா்  லூசியாரோஸ்  செயலாளா்  அருட்சகோதாி டாக்டா்  ஷிபானா . சுயநிதிப்பிாிவு  இயக்குனா் அருட்சகோதாி  ஜோஸ்பின் ஜெயராணி  .மொழி மற்றும் கலாச்சார புலத்தலைவா்  டாக்டா்  ஜாக்குலின் வியோ . ஆகியோா்கலந்து கொண்டு  சிறப்பித்தனா்.



  இந் நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூாிகளைச் சோ்ந்த பேராசிாியா்கள்  ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

வரலாற்றுத்துறை தலைவா் டாக்டா்  மாலினி அப்ஸலா  மற்றும் வரலாற்றுத்துறை பேராசிாியா்கள்  இனைந்து நடத்தினா்