இன்றைய அரசியல் செய்தி
thoothukudileaks
Tamil Nadu updates photo news by Arunan Reporter
தூத்துக்குடி அக் 19
தூத்துக்குடியில் கடந்த வாரத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தில் நமோ நாராயணன் "கேரக்டர் மூர்த்தி கான்பிடன்ட் ஆக தப்போ... சரியோ ஒரு விஷயத்தை செய்துட்டு போய் கொண்டே இருக்கும்" செம மாஸ் சீன் பிரத்யேகமாக படத்தில் வைக்க பட்டிருக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கைதட்டல் தான்
தற்போது சோஷியல் மீடியாவில் டிரேண்டே மூர்த்தி அண்ணா தான். ... தூத்துக்குடி மாவட்டத்தில்.. கடந்த இரண்டு வாரமாக தினம் ஒரு போஸ்டர் முதல்வர் விஜய் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் ஸ்ரீநாத் புகைப்படம் அத்துடன் பில்லா ஜெகன் புகைப்படத்துடன் "மண்ணின் மைந்தரே .. தூத்துக்குடி தவெக வின் புதிய நம்பிக்கையே .. எங்கள் அண்ணா நீ வருக வருக இப்படிக்கு தமிழக வெற்றி கழகம் தூத்துக்குடி."
இப்படி தினமும் ஒரு பரபரப்பு போஸ்டர் ஒட்டப்படுகிறது...
பில்லா ஜெகன் என்பவர் திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அவருடைய வலதுகரமாக திமுக பயணித்து கொண்டிருந்தவர் .... தற்போது தீடீரென தவெக கட்சியில் பில்லா ஜெகன் சேர்ந்து விட்டாரா இல்லையா? இனிமே தான் சேர போகிறாரா? தவெக தலைமை சம்மதம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளதா எதுவும் தெரியவில்லை?
ஆனால்?
தவெக கட்சி பெயர் போட்டு போஸ்டர் ஒட்டப்படுகிறதே தலைமைக்கு தெரியுமா ? தூத்துக்குடியில் உள்ள தவெக கட்சியினருக்கும் உளவுத்துறையும் ஒன்றும் புரியவில்லை குழம்பி வருகிறது என்னதான் நடக்கிறது??
திமுக கட்சி கண் மூடி தூங்கிறதா ???
அதே போல் திமுக பில்லா ஜெகன் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக அறிவித்து பில்லா ஜெகன் நீக்கம் என முரசொலி பேப்பரில் இதுவரை எந்த அறிவிப்பும் வரவே இல்லை
இன்னுமா தூத்துக்குடி மாவட்ட அரசியல் தெரியாமல் திமுக கண் மூடி உறங்கிறதா என திமுகவினர் மத்தியில் கேள்வி எழுப்புகிறார்கள். ஏற்கனவே கட்சி சீரமைப்பு 70 வயது மூப்பு அடிப்படையில் திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெற்கு மாவட்ட செயலாளர் பதவி காலியாகிறது
இவரும் தவெக கட்சி போவாரா என சில வார பத்திரிகைகள் எழுதி வருகின்றனர் ..கானாதற்கு சமீபத்தில் நடந்த தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணனும் பில்லா ஜெகன் இருவரும் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யாமல் ஆப்சென்ட்
அனிதா மற்றும் பில்லா ஜெகன் நெருக்கமாக இருப்பவர்கள் இருவரும் இனைந்து தான் எங்கேயும் அரசியல் கட்சிகளில் பயணிப்பர்
confidence level video பார்க்க
தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் மூர்த்தி அண்ணா வெர்சன் ல இவ்வளவு கான்பிடண்டாக தவெக பெயரில் போஸ்டர் தினமும் ஒட்டப் படுவது அனைவரும் வியப்பாக பார்த்து வருகிறார்கள். உளவுத்துறையும் குழம்பி வருகிறது.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக