வியாழன், 17 செப்டம்பர், 2026

தூத்துக்குடியில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் ஆர்ப்பாட்டம்

 Tamil Nadu updates 17-2026

தூத்துக்குடி செப் 17

          தூத்துக்குடியில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் சார்பில்  புதன்கிழமை மாலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நுழைவு வாயில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


தோழர் சரவணன் திட்ட தலைவர் தலைமையில் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்கள் தோழர் அலெக்ஸாண்டர் திட்டச் செயலாளர் தோழர் சுடலை பொதுச் செயலாளர் தோழர் சிவஞானம் திட்ட செயல் தலைவர் தோழர் ஜெயச்சந்திரன் திட்ட பொருளாளர் தோழர் வில்சன் நகர் கோட்டைச் செயலாளர் ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள்.


17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 65 ஆயிரம் அடிப்படை காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுக ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்து விடுங்க பகுதி நேர சுகாதார பணியிடங்களை நிரப்பி விடுகேன்ட்மேன் பணியாளர்களை கலா உதவியாளராக பதவி மாற்றம் செய்து விடுக விடுபட்ட ஸ்கேன் மாந்தர்களுக்கு பணி நியமனம் வழங்கிடுக உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அலெக்சாண்டர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக