திங்கள், 4 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடியில் பத்திரகாளி அம்மன் கோவில் வருஷாபிஷேகம்

Tamil Nadu updates,

 Photo news by Arunan journalist 


தூத்துக்குடியில் பத்திரகாளி அம்மன் கோவில் வருஷாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது

தூத்துக்குடி அருகே சின்னகண்ணுபுரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆண்டு தவமுறை "வருஷாபிஷேக" திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக நடைபெற்றது.






காலை சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வீடியோ1  பார்க்க 

இந்த விழாவை ஆலய நிர்வாகிகள் கருப்பசாமி, இருதய ராஜ், வைணவ பெருமாள், காளி துரை, ரமேஷ், பட்டுராஜ், விக்னேஷ் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்து திறம்பட நடத்தினர்.

வீடியோ 2 பார்க்க 

பெருமளவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக