Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி லீக்ஸ்
📅 தேதி: 12.07.2025
தூத்துக்குடி மாநகராட்சியில் “உங்கள் ஸ்டாலின்” முகாம் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14, 2025 வரை நடைபெறவுள்ளது. மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் வார்டு வாரியாக திட்ட முகாம் நடைபெறும்.
மக்கள் குறைகள், அரசுத் திட்டங்கள் பயன் பெறும் விதமான சந்திப்பு முகாம்கள் பின்வரும் நாட்கள் மற்றும் இடங்களில் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது:
🔹 15.07.2025
வார்டுகள்: 21, 22, 23
இடம்: ஆனந்தா மஹால், அழகேசபுரம்
🔹 16.07.2025
வார்டுகள்: 24, 25, 26
இடம்: சென்ட். மேரிஸ் மகளிர் கல்லூரி, பீச் ரோடு
🔹 17.07.2025
வார்டுகள்: 27, 28, 39
இடம்: சத்திரம்தெரு, அறிஞர் அண்ணா மண்டபம்
🔹 18.07.2025
வார்டுகள்: 29, 38, 41
இடம்: அபிநயா திருமண மண்டபம், சிவந்தா குளம் ரோடு
🔹 22.07.2025
வார்டுகள்: 40, 46, 47
இடம்: சமுதாய கூடம், பாத்திமா நகர்
🔹 23.07.2025
வார்டுகள்: 15, 16, 17
இடம்: லியோ பள்ளி, பி & டி காலனி
🔹 24.07.2025
வார்டுகள்: 18, 19, 31
இடம்: பிஎம்சி மேல்நிலைப்பள்ளி மில்லர் புரம்
🔹 25.07.2025
வார்டுகள்: 32, 33, 34
இடம்: தங்கம் நடுநிலை பள்ளி அண்ணா நகர் 10 வதுதெரு
🔹 29.07.2025
வார்டுகள்: 35, 37, 42
இடம்: சிவந்தி ஆதித்தனார் பள்ளி தாமோதர்நகர்
🔹 30.07.2025
வார்டுகள்: 30, 36, 44
இடம்: மாநகராட்சி நடுநிலை பள்ளி பள்ளி, டூவிபுரம் 11ஆம் தெரு
🔹 31.07.2025
வார்டுகள்: 2, 14
இடம்: மாநகராட்சி நடுநிலை பள்ளி பள்ளி, அய்யாசாமி காலனி
🔹 01.08.2025
வார்டுகள்: 11, 12, 3
இடம்: ஆர்சி பெத்தானி நடுநிலை பள்ளி, கந்தசாமி புரம்
🔹 06.08.2025
வார்டுகள்: 13, 20, 1
இடம்: தங்கம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி, போல்நாய்க்கன் பேட்டை
🔹 07.08.2025
வார்டுகள்: 4, 5, 10, 9
இடம்: செந் தாமஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, இஞ்ஞாசியார்புரம்
🔹 08.08.2025
வார்டுகள்: 6, 7, 8
இடம்: ஆக்ஸிலியம் மேல்நிலைப்பள்ளி திரேஸ்புரம்
🔹 12.08.2025
வார்டுகள்: 43, 45, 48
இடம்: காமராஜ் கல்லூரி
🔹 13.08.2025
வார்டுகள்: 49, 50, 51, 60
இடம்: திருக்குடும்பம் நடுநிலை பள்ளி கால்டுவெல் காலனி
🔹 14.08.2025
வார்டுகள்: 52, 53, 54
இடம்: K.T.K மேல்நிலைப்பள்ளி, எட்டையபுரம்
🗣️ மக்கள் அனைவரும் தங்கள் பகுதியின் முகாம்களுக்கு தவறாமல் வருகை தர வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
✍️ செய்தியாளர்: [தூத்துக்குடி லீக்ஸ் செய்தி மையம்]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக