செவ்வாய், 24 ஜூன், 2025

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாபெரும் போராட்டம் – ஆதரவு கூட்டமைப்பினர் அதிரடி அறிவிப்பு அதிர்ச்சியில் காவல்துறை

Tamil Nadu updates photo news by sunmugasuthram press club president 

📰 தூத்துக்குடி லீக்ஸ் |நாளிதழ் செய்தி 24 ஜூன் 2025

தூத்துக்குடி: ஜுன் 24

மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை, தூத்துக்குடியில் மீண்டும் திறக்க மாபெரும் போராட்டங்கள் நடத்த போவதாக ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் அறிவிப்பு.





தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று ( 24-6-2025)நடைபெற்ற press meet செய்தியாளர் சந்திப்பில்,...

 வணிகர் சங்க பேரவையைச் சேர்ந்த ஜெயபாலன், 


மக்கள் வாழ்வாதார இயக்க தலைவர் கணேசன், 


துளசி அறக்கட்டளைச் சார்ந்த தனலட்சுமி, 


திரேஸ்புரம் மீனவர் சங்கத்தைச் சேர்ந்த சம்சுதீன், 


மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சார்ந்த ரமேஷ் 


வழக்கறிஞர் விக்டர், பண்டாரம் பட்டியைச் சேர்ந்த மரிய செல்வகுமார் மற்றும் சாமுவேல்,



 தெற்கு வீரபாண்டியபுரத்தைச் சார்ந்த வரதராஜன், 

உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை, தூத்துக்குடியில் மீண்டும் திறக்க மாபெரும் போராட்டங்கள் நடத்த போவதாக ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் அறிவிப்பு. செய்துள்ளார் கள்

காவல் துறை அலர்ட்!!!

இந்த பிரஸ் மீட் தூத்துக்குடி மாவட்டம் உளவுத்துறை காவல்துறை அலர்ட் ஆகியுள்ளது 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக