புதன், 11 டிசம்பர், 2024

குறைதீர்க்கும் முகாமில் 1 மணி நேரத்தில் உடனடி ஆணை வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

Tamil Nadu updates,

Photo news by sunmugasuthram Reporter 

குறைதீர்க்கும் முகாமில் 1 மணி நேரத்தில் உடனடி ஆணை வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி: டிசம்பர் 11

தூத்துக்குடியில் மில்லர்புரம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், மேயர் ஜெகன் பெரியசாமி 1 மணி நேரத்தில் முதன்மை கோரிக்கைக்கு தீர்வு அளித்தார்.



புதன் கிழமை தோறும் மாநகராட்சி மண்டலங்களில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெறுகின்றன. 

இந்த முகாம், தூத்துக்குடி மாநகர் முழுவதும் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க உதவுவதற்காகத் தொடங்கப்பட்டது.

குறைவு!!!

இந்த முகாமில், மேயர் ஜெகன் பெரியசாமி, 6 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த செயல்முறையை வலுப்படுத்தி, கடந்த காலங்களில் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்களிக்கப்பட்டு, தற்போது 70 முதல் 80 மனுக்கள் வருவதாக தெரிவித்தார். 


குறை தீர்க்கும் பிரச்சினைகளில், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் போன்றவை உடனடியாகத் தீர்க்கப்படுவதாக கூறினார்.

தேங்குதல்,!!!

மேயர் மேலும், கடந்த மாதம் மழை காரணமாக ஏற்பட்ட நீர் தேங்கல்களை சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அந்த பகுதியில் உள்ள 16, 17, 18 வார்டுகளில் 70% மக்கள் குடியிருப்பு 30 சதவீதம் அப்பகுதியில் இல்லாததால்தான், மழைநீர் தேங்குதல் மற்ற பகுதிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஊடக ஊழியர்கள்???

அவருடன், முக்கிய நிர்வாகி மற்றும் நகராட்சியினர், ஊடக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


இந்த குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்கள் காலிமனை வரி, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல குறைகள் குறித்த மனுக்களை வழங்கினர். 1 மணி நேரத்தில், பெயர் மாற்றம் கோரிய வருக்கு சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது.


மேயர் ஜெகன் பெரியசாமி, அடுத்த ஆண்டு நிதியால் அனைத்து பகுதிகளுக்கும் சாலை மற்றும் கால்வாய் வசதிகளை சரிசெய்ய முன்வைத்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக