▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
2-10- 2024
photo news
Arunan journalist
தூத்துக்குடி பிரையன்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இது பற்றிய செய்தியாவது:-
பொதுக்குழு கூட்டம்
தூத்துக்குடி பிரையண்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் பொதுக் குழு கூட்டம்
நேற்று 01.10.2024 அன்று பிரையண்ட் நகர் OMM மஹாலில் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் தேர்வு!
தூத்துக்குடி பிரையண்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின்
பொதுக்குழு கூட்டத்தில் அப் பகுதி வியாபாரிகள் நலச்சங்கத்தில் புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
m s a ஞான செல்வன் எம்.ஏ தலைவர் |
K k S அழகு மந்திரி செயலாளர் |
K N மாரியப்பன் பொருளாளர் |
நன்றி தெரிவிப்பு!!
எங்களை ஒரு மனதாக தேர்ந்து எடுத்த
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும்
நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக