முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கம்
தூத்துக்குடி ஐந்தாவது புத்தக திருவிழாவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ள செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் போன்று 5வது புத்தகத் திருவிழாவிலும் தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள் கவிஞர்களின் புகைப்பட அரங்கம்
முத்தமிழ் முத்துக்கள் என்னும் தலைப்பில் முத்து அரங்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டு அவர்கள் குறித்த புத்தகங்களும் வாசிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது..
வாழ்க்கைக்கு பயனுள்ள அறிஞர்களின் நூல்கள்!!
கல்லூரி மாணவர்கள் இப்பகுதியினை அதிக அளவில் பயன்படுத்தி கால்டுவெல் ஜி யு போப்
வ உ சி ,சாத்தூர் பிச்சை குட்டி சோ தர்மன்
கி ராஜநாராயணன் பூமணி, இளம்பாரதி சாத்தான்குளம் சீனிவாசன் சீ பா ஆதித்தனார் ,
ஜி யு போப் வீரமாமுனிவர் முத்துசாமி தீட்சிதர் சங்கரதாஸ் சுவாமிகள் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் காருக்குறிச்சி அருணாசலம் என அனைவரது புகைப்படங்களும் அவர்களுடைய நூல்களும் இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கல்லூரி மாணவர்கள் இந் நூல்களை படித்து அது குறித்து விமர்சனங்களையும் ஆய்வுகளையும் வழங்கி வருகிறார்கள்..
கல்லூரி மாணவர்கள் மிகவும் கவர்ந்த அரங்கமாக முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கம் இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக