திங்கள், 30 செப்டம்பர், 2024

விஜய் & கனிமொழி எம்பி குறித்து ஆபாச பதிவு குறித்து தூத்துக்குடி காவல்துறை யில் மனிதநேய மக்கள் கட்சி சைபர் கிரைமில் புகார்

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

1-10- 2024 

photo news 

Arunan journalist 

நடிகர் விஜய் & கனிமொழி எம்பி குறித்து ஆபாச பதிவும் மதம் கலவரம் தூண்டும் பதிவுகளும் பேஸ் புக் ல பதிவிட்டு வருபவர் மீது தூத்துக்குடி காவல்துறை யில் மனிதநேய மக்கள் கட்சி சைபர் கிரைமில் புகார் பரபரப்பு .



இது குறித்து புகாரில் கூறப்பட்டுள்ள தாவது:-

அனுப்புனர்

பெறுநர்

ஐயா,

அப்சல் முஹம்மத்

நகர துணைச் செயலாளர்

மனிதநேய மக்கள் கட்சி

தூத்துக்குடி மாவட்டம்


உயர்திரு காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

தூத்துக்குடி மாவட்டம்.


ஜயா,

நான் மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான்

சொந்தமாக மீன் வியாபாரம் செய்து வருகிறேன். நான் மனிதநேய

மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டம், நகர துணை செயலாளராக

பொறுப்பில் உள்ளேன்.


நான் எனது ஓய்வு நேரங்களில் Facebook

சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன்.






அப்பொழுது

என்ற முகநூல் மகா கெளதம் IDயில் இருந்து தூத்துக்குடி

நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கனிமொழி அவர்களை

ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையிலும், பிறர் முகம் சுளிக்கும்

வகையிலும் கமெண்ட் செய்திருந்தார்கள்.



அந்த கமாண்டிற்கு

பின்வருமாறு ...

தே கனிமொழி கூட போட்டோ எடுத்தவன் எல்லாமே

தே கனிமொழி கூட இரவில் என்ஜாய் பண்ணலாம் .


100,100,100 என்று

அவரது முகநூல் ஐடியை

கமெண்ட் செய்திருந்தார்.


மேலும்...

பார்த்தால்

தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் மத

கலவரத்தை தூண்டும் வகையிலும் பதிவு செய்து வருகிறார்.




தவறை கண்டித்தேன்


நான்அதற்கு இந்த பதிவை டெலிட் செய்து விடு இல்லை என்றால் நான்

இதனை சைபர் கிரைமில் புகார் செய்து விடுவேன் என்று நான்

அவருக்கு கூறினேன்.



மத கலவரம் &

முதல்வர் ஸ்டாலின் ஜயா குறித்து ஆபாச பதிவு


"அதற்கு

மகா கெளதம்

என்ற ஐடியில்

இருந்து என்னையும் எனது குடும்பத்தில் உள்ள நபர்களையும்

மற்றும் நான் சார்ந்திருக்கும் மதத்தை பற்றியும் அசிங்கமாகவும்

மிகவும் கீழ்த்தரமாகவும் மற்றும் இழிவுபடுத்தி மத கலவரத்தை

தூண்டும் வகையில் ரிப்ளை கமெண்ட் செய்திருந்தார்".


மேலும்

மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களையும்

ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில், கண்ணிய குறைவாக

முகநூல் ஐடியில் பதிவு செய்துள்ளார்.




ஆகவே..

மகா கெளதம் கெளதம் என்ற முகநூல் ஐடியை பயன்படுத்தி தமிழக

முதல்வர் ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற

உறுப்பினர் கனிமொழி மற்றும், என்னையும் என்

குடும்பத்தாரையும் நான் சார்ந்திருக்கும் மதத்தையும்

அசிங்கமாகவும் கேவலமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி

சமூகத்திற்குள் நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் மதக்

கலவரத்தை தூண்டும் வகையில் முகநூலில் பதிவிட்ட மேற்படி

சமூக முகநூலில் கணக்கு வைத்திருக்கும் நபர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நடவடிக்கை

எடுக்க இந்த புகார் மனு அளித்தனர்.


இது குறித்து H.M.அகமது இக்பால் மாவட்ட பொறுப்பாளர் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று 30-9-2024 தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் கிரைமில் மனு அளித்து செய்தியாளர்கள் இடம் பேட்டி அளித்தார்.



அவர் தெரிவித்ததாவது:-


மதிப்பிற்குரிய திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் 

துணைப் பொதுச் செயலாளர், 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்,

திராவிடர் முன்னேற்ற கழக நாடாளுமன்ற குழு தலைவர் ஆகிய 

தூத்துக்குடி எம்பி கனிமொழி அவரை கேவலமாக,

இழிவாக,

கீழ்த்தரமாக, ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் மகா கெளதம் 

என்ற முகநூலில் பதிவிட்டுள்ளார் .


ஆபாசத்தை கண்டித்து அழித்து விடு என்றார் அப்சல் !!!

பதிவை அழித்துவிடு என்று மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாநகர துணைச் செயலாளர் அப்சல்  பதிவிட்டு 


பதிவை டெலிட் செய்யவும் இல்லை என்றால் சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன் என்று பதிவிட்டுள்ளார் 

மதம் சார்ந்து...

ஆபாச பதிவு 

அவர் பதிவிட்டதனால் அவரையும் அவர் சார்ந்த மதத்தையும் அவருடைய குடும்பத்தையும் அவர் குடும்பத்து பெண்களையும் கேவலமாக,இழிவாக ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில்  பதிவிட்டுள்ளார் 

முதல்வர் ஸ்டாலின் 

மேலும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், 

நடிகர் விஜய் 

நடிகர் விஜய் அவர்களையும் கேவலமாக,

இழிவாக பதிவிட்டுள்ளார் 



ஆகவே சமூக அமைதிக்கும்,மத நல்லிணத்திற்கும் கேடு விளைவிக்கும் இதுபோன்ற சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டார்.

செய்தியாளர் பேட்டி போது....

மாவட்ட பொறுப்பு குழு அகமது இக்பால், ஜனோபர் அலி, மோத்தி முசம்மில், மாநகர தலைவர் அப்துல் சமது,

மாநகர செயலாளர் அப்பாஸ்,சுலைமான், வர்த்தக அணி மாநகர செயலாளர் பகுருதீன் அலி,

மாநகர துணைச் செயலாளர் அஃப்சல், சமன் குடிமக்கள் இயக்க 

மாவட்ட தலைவர் ஜான் பி ராயர் ஆகியோர் உடனியிருந்தனர் .






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக