வியாழன், 13 ஜூன், 2024

தூத்துக்குடி ஓன்றிய திமுக துணைச்செயலாளர் கணேசன் இல்லத்திருமண விழா கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பொியசாமி, பங்கேற்பு

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 14-6-2024

photo

News by sunmugasunthram Reporter 

தூத்துக்குடி ஓன்றிய திமுக துணைச்செயலாளர் கணேசன் இல்லத்திருமண விழா கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பொியசாமி, பங்கேற்பு

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய துணைச்செயலாளா் கணேசன் சுசீலா தம்பதியினர் மகள் சரண்யா, சென்னை கண்ணன் லீலாவதி தம்பதியினர் மகன் பவன்ரஞ்சித் ஆகியோரது திருமணம்



 தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு கமலவேல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


 ஓன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வரவேற்பு நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.



 தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, வரவேற்புரையாற்றினார். 


     மணமக்களை திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பொியசாமி, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, முன்னாள் எம்.எல்.ஏ டேவிட்செல்வின், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், தெற்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் ஜெயக்குமார் ரூபன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல்பாலகுருசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, ஓன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், மாநில பேச்சாளர் சரத்பாலா, தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளா்கள் வக்கீல்பால்துரை, ஸ்டாலின், மாணவரணி அமைப்பாளா் அருண்குமாா், துணை அமைப்பாளா் தங்கமாாிமுத்து, தொண்டரணி அமைப்பாளா் வீரபாகு, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளா் ஆரோக்கிய மோி,  தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணிதனுஷ்பாலன், ஓன்றிய கவுன்சிலர்கள் முத்துமாலை, தொம்மை சேவியா், ஆனந்தி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட வியாபாாிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கா், துணைச்செயலாளர் ராஜா, அதிமுக பகுதி செயலாளர் பொன்ராஜ், மூத்த செய்தியாளர் சண்முகசுந்தரம், ெதாண்டரணி துணை அமைப்பாளர்கள் கண்ணன், ராமா், மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், சிவகுமார், தர்மலிங்கம், சப்பாணிமுத்து, கூட்டுறவு சங்க செயலாளர் பாலமுருகன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், கிராமநிர்வாக அலுவலர் அமலதாஸ்,  ஓன்றிய மகளிா் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, கருங்குளம் யூனியன் ேசர்மன் ராஜேந்திரன், வக்கீல் பூங்குமார், ஓன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், ஓன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் ராமசந்திரன், வசந்தகுமாாி, பொருளாளர் மாாியப்பன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் ஜீவா,  ஊராட்சி மன்ற கிளைச்செயலாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி, முருகன், ஆனந்தகுமார், வேல்ராஜ், வடிவேல், ரத்தினகுமார், சேகர், அருள்ஜெகன், பிரபாகர், சரவணன், உத்திரம், ஜான்சன், மூா்த்தி, காசி, ஆனந்தராஜ், இசக்கிமுத்து என்ற செல்வம், மகாராஜா, காஜாமைதீன், பூசாாி முருகன், சந்திரசேகர், துரை, கதிர்வேல், பாண்டி, ஜெபராஜ், குமார், மாாிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா சக்திவேல், தங்கபாண்டி, ஜேசுராஜா, உமாமகேஸ்வாி, ஓன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், ஓன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிர் அணி ரம்பை, சண்முகத்தாய், மல்லிகா, ஜெயின்னம்பு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிளோமின்ராஜ், முன்னாள் ஓன்றிய துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் பாா்த்தசாரதி, கௌதம், கபடி கந்தன், மற்றும் வியாபாாிகள் சங்க நிா்வாகிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் வாழ்த்தினார்கள். மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கினாா்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக