இந்து சேனா மாநில தலைவர் அதிரடி கோரிக்கையாக .... போதைப்பொருள் கடத்தல் சிக்கியுள்ள ஜாபர் சாதிக் மீதும் அவரது கூட்டாளிகள் தொடர்பு உள்ள வர்கள் மீீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை விடுத்துள்ளார்.
இது பற்றிய செய்தியாவது:-
போதைப்பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் தொடர்பு உடையவர்கள் மீது உடனே நடவடிக்கை தேவை தாமதிக்க கூடாது என இந்து சேனா மாநில தலைவர் அருள்வேலன் ஜி கேட்டு கொண்டுள்ளார்.
மேலும்....
ஏற்கனவே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு நீதிமன்ற தண்டனைக்கு உட்பட்டு மீண்டும் தொடர்ந்து சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் தொழில் ஈடுபட்ட ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்த அனைவரையும் உடனே விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென இந்து சேனா மாநில தலைவர் அருள்வேலன் ஜி வலியுறுத்தல் செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக