வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

தூத்துக்குடியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா வின் 76வது பிறந்தநாள் விழா அதிமுக தூத்துக்குடி மாவட்ட மாசெ முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

thoothukudileaks 24-2-2024

Photo news by arunan journalist 

தூத்துக்குடியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா வின் 76வது பிறந்தநாள் விழா.தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது



இது பற்றிய செய்தியாவது:-

அதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார்  ஆணைக்கிணங்க இன்று 

காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி அதிமுக மாவட்ட  அலுவலகம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.சண்முகநாதன்  தலைமையில் புரட்சி தலைவி ஜெயலலிதா  திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து, இனிப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


 


இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, கழக வழக்கறிஞர் துணைச்செயலாளர் வக்கீல் பிரபு, கழக மருந்து வஅணிதுணைச்செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட கழக அவைத்தலைவர் திருப்பார் கடல்,

தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,  மாவட்ட  துணைச்செயலாளர் சந்தானம், 

தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யாலட்சுமணன், துணைச்செயலாளர் மிக்கேல், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசந்தாமணி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி,

முன்னாள் சேர்மன் இரா ஹென்றி, முன்னாள் துணை மேயர் சேவியர்,

இலக்கிய அணி துனை செயலாளர் ஜான்சன் தேவராஜ் மற்றும் சண்முகவேல் 

 பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரைபாண்டியன்,பகுதி கழக செயலாளர்கள் முருகன், ஜெயகணேஷ், சார்பு அணி செயலாளர்கள் பிரபாகர், டேக் ராஜா, பில்லா விக்னேஷ், தூத்துக்குடி மாவட்ட மண்டல அண்ணா போக்குவரத்து கழக தொழிற்சங்க செயலாளர்கல்வி குமார், மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணை செயலாளர் பொன்னம்பலம், மற்றும்  முத்துமணி, சிவந்தை முத்துகுமார், குமாரவேல், கந்தசாமி நெப்போலியன், மூக்கன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன், அன்னத்தாய், மெஜிலா,சாந்தி, மாகாராஜன்,தாமஷ், சுரேஷ், டைகர் சிவா, தமிழரசி,  நாகூர் பிச்சை, விஜயன், உட்பட திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக