தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெற்றது.
லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்று 19-9-2023 மதியம் 1.00 மணியளவில் சிறப்பு பூஜை நடந்தது.
அடுத்து மாபெரும் அன்னதானத்தை 14- வது திமுக வட்ட செயலாளர் பி.காளிதுரை பி.காம் துவக்கி வைத்தார்.
.உடன் ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக