thoothukudileaks :-29-8-2023
photo news by :- Arunan
தூத்துக்குடியில் கிறிஸ்துவர்கள் நாளை மறுநாள் 2023 ஆகஸ்ட் 31ல் உண்ணாவிரதம் செய்கிறார்கள்
இதுபற்றிய செய்தியாவது -:
தூத்துக்குடி டி சபரியாபுரம் புனித சவேரியார் ஆலயத்திற்கு சொந்தமான நிலம் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது என அப்பகுதி கிறிஸ்துவ மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது டி சவேரியாபுரம் புனித சவேரியார் ஆலயத்திற்கு சொந்தமான
8. 31சென்ட் மாப்பிள்ளையூரணி
கிராமம் 108/ 4A இடத்தை சில தனிநபர்கள் போலியான ஆவணங்கள் மற்றும் பட்டா தயார் செய்து ஆக்கிரப்பு செய்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலியாக தயார் செய்த பட்டாவை ரத்து செய்யக் கோரியும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் டி சபரியாபுரத்தில் 31- 8- 2023 காலை 9 மணிக்கு முதல் மாலை 6 மணி வரை டி சவாரியாபுரம் கிறிஸ்துவ மக்கள் சார்பாக நடைபெறும் தெரிவித்து உள்ளார்கள்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக