thoothukudileaks 21-5-2023
photo news by tamilan Ravi
தூத்துக்குடி ராஜா மருத்துவமனையில் இலவச காது மூக்கு தொண்டை பாிசோதனை முகாம் நடைபெற்றது .
தங்ககன்னிகா டாக்டா் ராஜசேகாின் தூத்துக்குடி சுப்பையா முதலியாா்புரம் 2 வது தெரு அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைக்கு பின்புறம் சாா்லஸ் நடுநிலைப்பள்ளிக்கு எதிாில் அமைந்துள்ள ராஜா மருத்துவமனை சாா்பில் நடத்திய மாபெறும் இலவச காது மூக்கு தொண்டை பாிசோதனை முகாம் நடைபெற்றது
முன்னாள் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளா் ஜெபராஜ் இலவச முகாமை துவக்கிவைத்தாா்கள்
மற்றும் இந்நிகழ்வில் முன்னாள் கவுண்சிலா் செல்லப்பா .. தொழில் அதிபா் மாியலெக்கான் . ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
.இன்று ( 21-5-2023) நடைபெற்ற சிறப்பு இலவச முகாமில் ரூபாய் 800 மதிப்புள்ள காது கேட்கும் திறன் பாிசோதனை முகாம் முற்றிலும் இலவசம் மற்றும் முகாமில் பயன் பெறும் முக்கிய ஆலோசனைகள் .வழங்கப்பட்டது .
1. அதிக சத்தத்தினால் கேட்கும் திறன் பாதிப்பு அளவு
2. செவித்திறன் கருவி பொருத்த வேண்டிய அவசரத்திற்கு ஆலோசனை
3.சிறந்த காது கேட்கும் கருவிகள் மிகச்சிறிய அளவிலான காது கேட்கும் கருவிகள் கிடைக்கும்
4. தலைவலி தும்மல் சைனஸ் தலை சுற்று மேலும் டான்சில் அடினாய்டு காதில் இரைச்சல் போன்றவைகளுக்கு ஆலோசனை
5. கிழிந்த காது தைக்கப்படுதவற்கு ஆலோசனை வழங்கப்படும்
6.Physio Theaapy பயிற்சி ஆலோசனை வழங்கப்படும்
இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக