தூத்துக்குடி லீக்ஸ் 20-4-2023
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம் ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் கர்நாடகாவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு இபிஎஸ்-ஐ அங்கீகரித்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை செய்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
இதுபற்றி செய்தியாவது:-
அதிமுக பொதுச்செயலாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மாணங்களையும், முடிவுகளையும் அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை செய்ததை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அறிவுருத்தலின் பேரில் தூத்துக்குடியில் டூவிபுரம் 7வது தெரு மாவட்ட அலுவலகம் முன்பு அதிமுகவினர் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் வழக்கறிஞர் அணி யு.எஸ்.சேகர், இலக்கிய அணி நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் டேக் ராஜா, இளைஞர் பாசறை ஜெ.தனராஜ், மாணவரணி பில்லா விக்னேஷ், சிறுபாண்மை பிரிவு கே.ஜே.பிரபாகர், ஒன்றிய கழக செயலாளர் தாமோதரன், பகுதி கழக செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், நட்டார்முத்து, முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி,மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் வீரபாகு ,மண்டல ஐடி விங் துணைச்செயலாளர் கவுன்சிலர் மந்திரமூர்த்தி,முன்னாள் கவுன்சிலர் சுடலைமணி, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆன்ட்ருமணி, சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், ஜோதிமணி, ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் சரவணப்பெருமாள், வைகுந், குனசேகர், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், அலேக்ஸ்ஜி, தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், எம்.பெருமாள், கே.கே.பி.விஜயன், டைகர் சிவா, வெங்கடேஷ், பண்டாரவிளை கோபால், பாஸ்கர், வட்ட செயலாளர்கள் சொக்கலிங்கம், ஜெகதீஸ்வரன், கொம்பையா, எஸ்.கே. முருகன் , மகாராஜா, நவ்சாத், அந்தோணிராஜ், ராமச்சந்திரன், மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர்கள் மனோகர், தமிழரசி, மற்றும் சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, சங்கரநாராயணன் நிலாசந்திரன், யுவன் பாலா, கார்திக், சகாயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
--
Regards with
AIADMK PARTY OFFICE THOOTHUKUDI (SOUTH)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக