thoothukudileaks 30-4-2023
தூத்துக்குடி மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் நல சங்கம் மற்றும் 14 வது வார்டு மக்கள் சேவை குழு சார்பில் கோடை கால தண்ணீர், மோர் பந்தல் திறந்து வைத்தார்கள்.
நேற்று 29-04-23 மதியம் 01.00 மணியளவில் சின்னகண்ணுபுரம் அருள்மிகு ஶ்ரீ பத்திர காளி அம்மன் கோவில் அருகில் மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் நல சங்கம் மற்றும் 14 வது வார்டு மக்கள் சேவை குழு சார்பில் கோடை கால தண்ணீர், மோர் பந்தல் திறப்பு விழா
நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்... அப்பகுதி வியாபாரிகள்,
சமூக ஆர்வலர்கள்,ஆட்டோ ஓட்டுனர்கள்,பொது மக்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக