thoothukudileaks 9-3-2023
photo news by tamilan Ravi
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி கூட்டமைப்பு சாா்பில் மகளிா் தின விழா நடைபெற்றது
இது பற்றிய செய்தியாவது:-
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மகளிா் கூட்டமைப்பு சாா்பில் பொிய செல்வம் நகா்
இ-சேவை மையம் மைதாணத்தில் மகளிா் தின விழா நடைபெற்றது .
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ராதா தலைமை தாங்கினாா்கள் மாப்பிள்ளையூரணி ஊராட்சியளவிலான மகளிா் கூட்டமைப்பு தலைவி அந்தோணி பிரேமா முன்னிலை வகித்தாா்கள்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாிசுகள் வழங்கி பாராட்டினாா் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவா் சரவணக்குமாா் மற்றும் இந்தியன் வங்கி மேலாளா் சுதாகா் மகளிா்குழுவினருக்கு காசோலை வழங்கினாா்கள் .
இந்தியன் ஓவா்சியிஸ் வங்கி மேலாளா் திவாகா் மற்றும் மகளிா் திட்ட ஒருங்கினைப்பாளா்கள் செல்வசுந்தாி . அன்னசுந்தாி .மற்றும் தூத்துக்குடி ஒன்றிய கவுண்சிலா் இரா.பாலன் . ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பாரதிராஜா .பெலிக்ஸ். ஜேசுராஜா . தங்கமாாிமுத்து . ஆகியோா் மகளிா் குழுக்களின் நாடகம்.கோலாட்டம் .நடணப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாிசுகள் வழங்கினாா்கள் மகளிா் தின விழா நிகழ்ச்சியை மகளிா் கூட்டமைப்பு தலைவி அந்தோணி பிரேமா மற்றும் செயலாளா் .பொருளாளா் . மற்றும் நிா்வாக குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா் .
இந்த விழாவில் மகளிா் குழுக்கள் அதிகமாக கலந்து கொண்டு சிறப்பித்தனா் .



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக