தமிழக முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக வினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
![]() |
| முதல்வர் பிறந்த நாள் மகிழ்ச்சி |
தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் திமுக கட்சியினர் பொதுமக்களுக்கு லட்டு இனிப்பு கொண்டாடினர் .
இன்று 1-3-2023 காலை 11மணியளவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 70-வதுபிறந்த நாள்
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக