முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு இன்று (1-3-2023) 11 மணி அளவில் தூத்துக்குடி திமுக வட்ட செயலாளர் காளிதுரை 14 வார்டு பகுதியில் ஏழை தாய்மார்களுக்கு இலவச வேஷ்டி சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
![]() |
| நலத்திட்ட உதவிகள் |
இன்று 01-03-23 தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர்.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 70 வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாநகர் 14 வது வார்டு திமுக சார்பில் ஒலி பெருக்கி அமைத்து கழக பாடல் ஒலித்தது.
பின்னர் 14-வது வட்ட செயலாளர் பா. காளி துரை B.com தலைமையில்
திமுக வினர் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள்,ஆட்டோ ஓட்டுனர்கள், பொது மக்களுக்கு இனிப்புகளும்
வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அடுத்து வயதான பெண்களுக்கு சேலைகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் கழக உடன் பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக