thoothukudileaks 18-2-2023
photo news by Arunan
தூத்துக்குடியில்
6, 7 8ம் வகுப்பு
மாணவர்களுக்கான
ஓவியப்போட்டி
முதல் பரிசு தட்டி சென்ற சுப்பையா வித்தியாலயம் மாணவி காயத்ரி தேவி க்கு பாராட்டு தெரிவித்தார்கள்.
இதுபற்றிய செய்தியாவது;-
18-2-2023 இன்று நடைபெற்ற பள்ளி குழந்தைகளுக்கான ஒவிய போட்டி நிகழ்ச்சி தலைமை தாங்கி நடத்துவதாக அழைப்பிதழ் அச்சிட்டு இருந்தார்கள்.
![]() |
| அழைப்பிதழ் பார்க்க |
ஆனால் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பாலதண்டாயுத பாணி நிகழ்ச்சி வரவில்லை? புறக்கணிப்பு செய்துள்ளார்..என் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கு வந்து பள்ளி மாணவ மாணவிகளை திறன் வளர்ச்சி பாராட்டி பரிசு வழங்குவார் என்றிருந்த அனைவர்க்கும் ஏமாற்றத்தை தந்துவிட்டது.
இத்தனைக்கும் தனியார் பள்ளிகள் விட அரசு பள்ளிகளை சேர்ந்த அதிகம் மாணவர்கள் கலந்து கொண்டு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளே ஒவிய போட்டியில் அதிக அளவில் வெற்றி பெற்றுஇருக்கிறார்கள்.
உற்சாகம் படுத்த வேண்டிய CEO இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் சென்றது ஏனோ??? இந்நிகழ்ச்சி வந்துள்ளவர்களும் ஆசிரியர்கள் ஆதங்கம் அடைந்தார் கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் கே.பாலதண்டாயுதபாணி போட்டோ உருவம் பதித்த அவருக்கு நினைவு பரிசு வழங்க ஷீல்டு கூட ஒரமாக கிடந்தது நிகழ்ச்சி நடத்தியவர் ரொம்ப வேதனை யுடன் பரிதாபமாக வைத்து கொண்டிருந்தார்.
தூத்துக்குடியில் கல்வி செய்திகள் மாத இதழ் நடத்திய 6வகுப்பு 7வகுப்பு 8வகுப்பு படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு தூத்துக்குடியில்
6, 7 8ம் வகுப்பு
மாணவர்களுக்கான
ஓவியப்போட்டி
தலைப்பு
1 பெண்மை போற்றுவோம்
2 எனது கனவு தூத்துக்குடி
3 சுற்று சூழலை பாதுகாப்போம்.
- மேற்கண்ட மூன்று தலைப்புகளில் ஓவிய போட்டி தூத்துக்குடி ஏபிசி வீரபாகு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி இன்று 18-2-2023 காலை 11மணியவில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 27 பள்ளிகளில் இருந்து 135 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
videoமுதல் பரிசு தட்டி சென்றார் சுப்பையா வித்தியாலயம் மாணவி காயத்ரி தேவி
மற்றும் 20 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கினார்கள்
அடுத்து ஒவிய போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி குழந்தைகளுக்கு ம் பரிசு சிறப்பு விருந்தினர் சொ.வீரபாகு வழங்கி பாராட்டினார் கள்
இந்நிகழ்ச்சி ஏற்பாடு பொன்.பலவேசராஜா சிறப்பாக செய்திருந்தார்.
![]() |
| தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி அவருக்காக வைக்க பட்டிருந்த வாசல் நுழைவு பெரிய பேனர் |





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக