செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் தூத்துக்குடி ‌ 20-வது வார்டில் பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

 தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்.


 தமிழக முதல்வர் ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் திமுகவினர்  தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்..



தூத்துக்குடியில் மாநகரில் மேயர் ஜெகன் பெரியசாமி வார்டு பகுதியான 20- வது வார்டில் இன்று 1-3-2023 தமிழக முதல்வர் ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா திமுகவினர் கொண்டாடினர்.


பிறந்த நாள் முன்னிட்டு அப்பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி னர் பள்ளி குழந்தை களுக்கு நோட் புக்ஸ் வழங்கினார்கள்.



இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் ரவீந்திரன் திமுக தொண்டரணி  MC சரவணன் நிர்வாகிகள் அருணகிரி, பெரியசாமி, சரவணன், நாராயணன்,சிவசுந்தர், பாலசுப்பிரமணியம், கணேசன், காளிமுத்து உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக