செவ்வாய், 24 ஜனவரி, 2023

மத்திய, மாநில அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் AITUC மறியல் போராட்டம் காவல்துறை கைது

 thoothukudileaks 24-1-2023

photo news by Roja arunan 

AITUC கவுன்சில் சார்பில் மத்திய, மாநில அரசைக் கண்டித்து தமிழகம் தழுவிய

- மறியல் போராட்டம் இன்று அறிவித்து இருந்தார்கள்.



இது பற்றிய செய்தியாவது -

தூத்துக்குடியில் 
நாள்: 24.01.2023 செவ்வாய்கிழமை இன்று காலை 10 மணி
இடம் : BSNL அலுவலகம் முன்பாக
 
AITUC பொதுத்தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் தோழர் G.தனலெட்சுமி MC தலைமையில் மத்திய மாநில அரசுகளை மறியல் போராட்டம் நடை பெற்றது.




அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்
ரூ.6000/- வழங்கிடு!
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலநிதி வழங்க
ஏற்பாடு செய்திடு!
உப்புத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்
ஏற்படுத்திடு!
பொதுத் துறையை தனியாருக்கு தாரை வார்க்காதே!


மேற்கொண்டகோரிக்கையுடன் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெண்கள் உட்பட மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Video


விரைந்து வந்த தூத்துக்குடி காவல்துறை   அனைவரைையும் கைது செய்து மினிபஸ்ஸில் கொண்டு சென்றார்கள்.

இதனால் அப்பகுதி பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக