தூத்துக்குடி லீக்ஸ்
23-12-2022
தமிழக மாநில பிஜேபி துணை தலைவர்
சசிகலா புஷ்பா வீடு தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு நாட்கள் ஆகியும் சிசிடிவி கேமரா ஆராய்ந்து குற்றவாளிகள் யார் என கைதுசெய்ய முடியவில்லை ஏனென்று புரியவில்லை.. திணறல்?!
தூத்துக்குடி மாவட்டம் காவல் துறையினர் இன்று வரை ஊடகங்கள் இடம் அதுபற்றி செய்தி வெளியிட வில்லை
சசிகலா புஷ்பா தரப்பு ரத்தினராஜ்@ கனி 3 கவுன்சிலர்கள்உட்பட ஆட்டோவில் மற்றும் டூவிலரில் வந்த பெண்கள் மீதும் புகார் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் தெரிவிக்கிறார்.
தமிழக காவல் துறை யாரையும் கைதுசெய்து தகவல் அறிவிக்கவில்லை
இந்நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிடுவோம் என அதிரடி யாக பிஜேபி முந்தைய நாள் மீடியா வுக்கு பேட்டி அளித்தும் உளவுத்துறை அசால்ட் ..
வாட்ஸ்அப் -ல முழ்கி விட்டார்கள்
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு விஷயத்தில் மட்டும் உஷாராக இருக்கும் உளவுத்துறை இதில்
அதற்கான முன்னேற்பாடு நிர்வாகிகள் தரப்பில் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
இன்று பிஜேபி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையில் அமைச்சர் கீதா ஜீவன் வீடு மற்றும் கலைஞர் மண்டபம் முற்றுகை
புதுபஸ்ஸாடாண்ட் பின் பகுதி செல்போன் டவர் ஏரியாவில் இருந்து கிளம்பி
இருபக்கமும் வந்துசேர செய்வதறியாது திகைத்து போய் பின் கைது செய்யப்பட்டனர்
டென்ஷனாகி விட்டது அமைச்சர் கீதா ஜீவன் தரப்பு சசிகலா புஷ்பா மீது காவல் துறையில் புகார் கொடுக்க மேலிட அனுமதி கேட்டு புகார் தரப்போவதாக தற்போதைய தகவல்
அடுத்து அடுத்து கைது நடவடிக்கை இருக்கலாம் என்கிறார்கள்.
தப்பு செய்பவர்கள் தண்டனை பெற வேண்டும் அரசியல் வாதிகள் விதிவிலக்கு அல்ல..பொதுமக்கள் அறிய வேண்டும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக