வியாழன், 24 நவம்பர், 2022

வெட்டுவான் கோவிலில் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி லீக்ஸ் 24-11-2022

கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோவில் சென்றார் கனிமொழி எம்பி .



இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, கழுகுமலையில் கி.பி 8-ஆம் நூற்றாண்டில்  செதுக்கப்பட்ட வெட்டுவான்கோவில் இருக்கின்றது.

இன்று காலை வேளையில் (24-11-2022 வியாழன்) கனிமொழி எம்பி.வெட்டுவான் கோவில் சென்றார் .

பின்னர் வெட்டுவான் கோவில்  மலை சமனர்கள் கால சிற்பங்களை நேரில் சென்று பார்வையிட்டார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி 

திரில் வீடியோ பார்க்க 

இந்த நிகழ்ச்சியில்... கனிமொழி எம்பி உடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கவிஞர் கவிதா முரளிதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்!

 

கனிமொழி எம்பி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக