தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 20-10-2022 இன்று காலை 10மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் தோன்றிய தின நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இதுபற்றிய செய்தியாவது -
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியானது டி.சவேரியார்புரம்,
சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி -2 என்ற முகவரியில் இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று
வருகிறது.
இன்று தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 20-10-2022 இன்று காலை 10மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் தோன்றிய தின நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ...
தூத்துக்குடி
மாப்பிள்ளையூரணி
ஊராட்சி தலைவர்சரவணக்குமார் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
3வது வார்டு உறுப்பினர் பாரதிராஜா,
இசைப்பள்ளி
தலைமைஆசிரியை சிவகாமசெல்வி, மற்றும் ஆசிரியர்கள்
அலுவலக பணியாளர்கள்,மாணவ மாணவிகள் அப் பகுதியில் பொது மக்கள் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.
தற்போது...
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியானது டி.சவேரியார்புரம்,
சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி -2 என்ற முகவரியில் இயங்கி வரும்
இப்பள்ளியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று
வருகிறது.
இப்பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து பயன் பெறுமாறு இதன் மூலம்
தெரிவிக்கப்படுகிறது.
இதர விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி 94877 39296.
20-10-2022



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக