வெள்ளி, 14 அக்டோபர், 2022

சூடு பறக்கும் பேனர் போஸ்டர் யுத்தம் தூத்துக்குடி திமுக கவுன்சிலர்-ஐ ரவுண்ட் கட்டும் பாஜக!!!

தூத்துக்குடியில் பேனர் போஸ்டர் யுத்தம் தூத்துக்குடி திமுக பாஜக இடையே தொடங்கியுள்ளது.

திமுக பேனர் போஸ்டர்-ஐ மறைத்து ஒட்டி உள்ள பாஜக போஸ்டர் இடம் பொதிகை ஸ்வீட் எதிர்புறம்...

தூத்துக்குடியில் மாநகரில் முக்கியபகுதியாக இருந்து வருவது சிவன் கோவில் தேரடிவிதி  மற்றும் திரையரங்கு பகுதி ரயில் வே கேட் பகுதிகள் இதில் போஸ்டர் பேனர் அரசியல் கட்சிகள் நீண்ட  பேனர் போஸ்டர் பொதுமக்கள் பார்வையில் படும் வைத்து தங்கள் ஜம்பத்தை...காட்டி வருவது வழக்கம்.

தற்போது இந்த தடவையும் அப்பகுதி 39வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் குமார் வெற்றி பெற்றார்.

அதிலிருந்து கவுன்சிலர் சுரேஷ் குமார் வைக்கின்ற திமுக போஸ்டர் பேனர் மட்டுமே....?!...மிளிர வைத்து மற்றவை காணாமல் போய் விடுகிறது.


கடந்த சில நாட்களாக பாஜக ஒட்டி இருந்த போஸ்டர் பேனர்கள் அம்பேல் ஆனது.


அதனால் ரொம்ப கடுப்பான பாஜக கட்சியின் வேண்டுமென்றே கவுன்சிலர் சுரேஷ் குமார் ஒட்டி இருந்த பேனர்கள் தெரியாதுவாறு பல இடங்களில் பாஜக போஸ்டர் ஒட்டி விட்டார்கள்.

இரண்டாம் ரயில்வே கேட் பகுதிகள் 

இதனால் தூத்துக்குடி யில் திமுக VS பாஜக போஸ்டர் பேனர் யுத்தம் பரப்பரப்பாக சூடு பிடித்ததுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக