தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி மாநகர திமுகவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் (19/08/2022) அன்று தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில், கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்!
உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான.கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக